அமைப்பு ரீதியான குற்றங்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் மாலேகான் வழக்கு?

மாலேகானகுண்டவெடிப்பவழக்கமராட்டிமாநிலத்தினஅமைப்பரீதியாகுற்றங்களதடுப்புசசட்டத்தினகீழகொண்டவந்தவிசாரிக்அம்மாநிகாவல்துறஅரசிற்கபரிந்துரைத்துள்ளது.

செப்டம்பர் 29ஆமதேதி நடந்மாலேகானகுண்டவெடிப்பில் 6 பேரகொல்லப்பட்டனர். இந்குண்டவெடிப்பசதிததிட்டமதீட்டி நிறைவேற்றியதாஅபினவபாரதஅமைப்பைசசேர்ந்துறவி பிரக்யானசிஙதாக்கூர், இந்திராணுவத்திலபணியாற்றிவருமலெப்டினென்டகர்னலபிரசாதபுரோஹித், மற்றொரசாமியாராதயானந்பாண்டஉள்ளிட்ட 11 பேரகைதசெய்யப்பட்டசிறையிலஅடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களமீதஇந்திதண்டனைசசட்டத்தினபல்வேறபிரிவிகளினகீழவழக்குததொடரப்பட்டுள்ளது. இவர்களஒரஅமைப்பஉருவாக்கி சதிததிட்டமதீட்டி செயல்பட்டுள்ளதாலஇவர்களமராட்டிமாநிலத்திலநடைமுறையிலஉள்மஹராஷ்டஅமைப்பரீதியாகுற்றங்களதடுப்புசசட்டத்தின் (Maharashtra Control of Organised Crime Act -MCOCA) கீழகொண்டவந்தவிசாரிக்வேண்டுமஎன்றஅம்மாநிகாவலதுறையினபயங்கரவாதததடுப்புபபிரிவமாநிஅரசிற்கபரிந்துரசெய்துள்ளதாி.ி.ஐ. செய்தி கூறுகிறது.

மத்திஅரசாலநிறைவேற்றப்பட்டபிறகதிரும்பபபெறப்பட்பயங்கரவாதடுப்புசசட்டத்திற்கு (பொடா) பதிலாமராட்டிமாநிஅரசநிறைவேற்றிஇச்சட்டம், அமைப்பரீதியாஒருங்கிணைந்தசெய்யப்படுமகடுமகுற்றங்களைததடுக்குமநோக்கோடநிறைவேற்றபட்டதாகும்.

1999ஆமஆண்டமுதலநடைமுறையிலஇருக்குமஇச்சட்டத்தினகீழகைதசெய்யப்பட்டவிசாரணைக்கஉட்படுத்தப்படுமஎவரும் 6 மாதங்களுக்கபிணைவிடுதலைபபெமுடியாதஎன்பதமட்டுமின்றி, இச்சட்டத்தினகீழகுற்றவாளிகளஎன்பதஉறுதி செய்யப்பட்டாலகுறைந்தது 5 ஆண்டுககாசிறைததண்டனையுமூ.5 லட்சமஅபராதமுமவிதிக்கப்படும்.

மும்பையிலதொடர்ந்தநடந்துவந்நிழலஉலதாதாக்களினநடவடிக்கைகளமுற்றிலுமாஒடுக்கவஇந்தசசட்டமமுதலிலகொண்டுவரப்பட்டதென்றஅதனஉருவாக்கிகுழுவிலஇடம்பெற்றிருந்அரசபொதவழக்கறிஞரரொஹினி ஷாலினி கூறியுள்ளார்.

இச்சட்டமநடைமுறைப்படுத்தப்பட்டதற்குபபிறகநிழலஉலதாதாக்களினநடவடிக்கைகளபெருமளவிற்ககட்டுப்படுத்தப்பட்டதாகவும், பொடசட்டமதிரும்பபபெறப்பட்டதற்குபபிறகஇச்சட்டத்தைககொண்டஅம்மாநிஅரசபயங்கரவாநடவடிக்கைகளகட்டுப்படுத்பயன்படுத்தி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்