பய‌ங்கரவாத‌‌த்‌தி‌ற்கு மத‌மி‌ல்லை: ‌தி‌க்‌விஜ‌ய் ‌சி‌ங்!

வியாழன், 20 நவம்பர் 2008 (17:06 IST)
பய‌ங்கரவாத‌‌த்‌தி‌ற்கம‌த‌மி‌ல்லஎ‌ன்றகூ‌றிகா‌ங்‌‌கிர‌ஸபொது‌சசெயல‌ர் ‌தி‌க்‌விஜ‌ய்‌ ‌சி‌ங், பய‌ங்கரவாத‌மகு‌றி‌த்தா.ஜ.க. இர‌ட்டை ‌நிலை‌ப்பா‌ட்டை ‌பி‌ன்ப‌ற்‌றி வரு‌கிறதஎ‌ன்றகு‌‌ற்ற‌ம்சா‌ற்‌றினா‌ர்.

இதுகு‌றி‌த்தம‌த்‌திய‌ப் ‌பிரதேச‌ததே‌ர்த‌ல் ‌பிர‌ச்சார‌த்‌தி‌லபே‌சிஅவ‌ர், பய‌ங்கரவாத‌த்‌தஇ‌ந்தபய‌ங்கரவாத‌மஎ‌ன்றேமு‌ஸ்‌லி‌மபய‌ங்கரவாத‌மஎ‌ன்றேமு‌த்‌திரகு‌த்துவதச‌ரிய‌ல்எ‌ன்றா‌ர்.

பய‌ங்கரவாத‌த்தஅர‌சியலா‌க்கு‌மா.ஜ.க. இர‌ட்டை ‌நிலை‌‌யை‌ககொ‌ண்டு‌ள்ளதஎ‌ன்றகு‌ற்ற‌ம்சா‌ற்‌றிய ‌தி‌க்‌விஜ‌ய் ‌சி‌ங், மரா‌ட்டிபய‌ங்கரவாத‌ததடு‌ப்பு‌பபடை‌யின‌‌ரி‌னநடவடி‌க்கைகளா.ஜ.க. எ‌தி‌ர்‌ப்பதக‌ண்டி‌க்க‌த்த‌க்கதஎ‌ன்றா‌ர்.

மா‌நிஅர‌சிய‌லி‌லதே‌சிய‌கக‌ட்‌சிக‌ளி‌னப‌ங்கமு‌க்‌கியமானதஎ‌ன்றகு‌றி‌ப்‌பி‌ட்அவ‌ர், ம‌த்‌திய‌ப் ‌பிரதேச‌ததே‌ர்த‌லி‌லபார‌தீஜனச‌க்‌தி, பகுஜ‌னசமா‌ஜக‌ட்‌சி போ‌ன்மா‌நில‌கக‌ட்‌சிக‌ளகா‌ங்‌கிர‌சி‌னவா‌க்குகளை‌ப் ‌பி‌ரி‌க்க‌ககூடு‌மஎ‌ன்றா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்