நா‌சி‌க்‌கி‌ல் ரூ.18 ல‌ட்ச‌ம் க‌ள்ள நோ‌ட்டு‌க்க‌ள் ப‌றிமுத‌ல்!

வியாழன், 20 நவம்பர் 2008 (14:24 IST)
நமதரூபா‌யநோ‌ட்டு‌க்க‌ளதயாராகு‌மஅரசஅ‌ச்சக‌மஉ‌ள்நா‌சி‌கநகர‌த்‌தி‌‌லசெ‌ல்பே‌சி‌ககடஒ‌ன்‌றி‌லஇரு‌ந்தூ.18 ல‌ட்ச‌த்து 800 ம‌தி‌ப்பு‌ள்க‌ள்நோ‌ட்டு‌‌க்க‌ளப‌றிமுத‌லசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளன.

ரக‌சிய‌ததகவ‌லி‌ன்பே‌ரி‌லநா‌சி‌கநகர‌ககாவ‌லதுறை‌யின‌ரநே‌ற்றந‌ள்‌ளிரவநட‌த்‌திஅ‌திரடி‌ததேடுத‌லவே‌ட்டை‌யி‌ல், கட‌ந்வா‌ர‌மபு‌திதாக‌த் ‌திற‌க்க‌ப்ப‌ட்ட 'Mobile World' எ‌ன்செ‌ல்பே‌சி‌ககடை‌யி‌லஇரு‌ந்தூ.10 ல‌ட்ச‌மம‌தி‌ப்‌பிலாூ.500, ூ.1,000 க‌‌ள்நோ‌ட்டு‌க்க‌ளை‌பப‌றிமுத‌லசெ‌ய்தன‌ர்.

இததொட‌ர்பாஅ‌ந்த‌ககடை‌யி‌னஉ‌ரிமையாள‌ரச‌ஞ்ச‌யவ‌ர்மா, அவ‌ரி‌னந‌ண்ப‌ர் ‌பிரமோ‌ததா‌க்கரே, கடஊ‌ழிய‌ர்க‌ளசுதாக‌ரபா‌ண்டே, கு‌ப்தஆ‌கிய 4 பே‌ர் ‌மீதவழ‌க்கு‌பப‌திவசெ‌ய்ய‌ப்ப‌ட்டது. இ‌தி‌லசுதாக‌ரபா‌ண்டம‌ட்டு‌மகைதசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர். ம‌ற்மூவரு‌மதலைமறைவாஉ‌ள்ளன‌ர்.

சுதாக‌ரிட‌மநட‌த்த‌ப்ப‌ட்ட ‌விசாரணை‌க்கு‌ப் ‌பிறகஇ‌ன்று ‌மீ‌ண்டு‌மஅதகடை‌யி‌லகா‌ர் ‌நிறு‌த்‌து‌மிட‌மஅரு‌‌கி‌லஇரு‌ந்து 8 ல‌ட்ச‌த்து 800 ம‌தி‌ப்பு‌ள்க‌ள்நோ‌ட்டு‌க்களை‌ககாவ‌லதுறை‌யின‌ரப‌றிமுத‌லசெ‌ய்து‌ள்ளன‌ர்.

இத‌ற்‌கிடை‌யி‌லச‌ஞ்ச‌யவ‌ர்மா, ‌பிரமோ‌ததா‌க்கரஆ‌கியோ‌ரஏ‌ற்கெனவவ‌ங்‌கி மோசடி ஒ‌ன்‌றி‌லதொட‌ர்புடையவ‌ர்க‌ளஎ‌ன்றதகவ‌ல்க‌ளதெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்