ஒ‌ரிசா தேவாலய‌ங்களை அரசு புது‌ப்‌பி‌க்க ‌வி.இ.ப. எ‌தி‌ர்‌ப்பு!

செவ்வாய், 18 நவம்பர் 2008 (13:38 IST)
ஒ‌ரிசா‌வி‌லக‌ந்தமா‌லமாவ‌ட்ட‌த்‌தி‌லநட‌ந்மத‌ககலவர‌ங்க‌ளி‌ன்போதசேத‌ப்படு‌த்த‌‌ப்ப‌ட்தேவாலய‌ங்களை‌‌பபுது‌ப்‌பி‌த்து‌தஅ‌ம்மா‌நிஅரசஎடு‌த்து‌ள்நடவடி‌க்கை‌க்கு ‌வி‌‌‌ஸ்இ‌ந்தப‌ரிஷ‌தஅமை‌ப்பக‌ண்டன‌மதெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

இதுகு‌றி‌த்தஅ‌ந்அமை‌ப்‌பி‌னஒ‌ரிசமா‌நில‌பபொது‌சசெயல‌ரகெள‌ரி ‌பிரசா‌தரா‌தகூறுகை‌யி‌ல், "‌கி‌றி‌த்தவ‌ர்க‌ளநட‌த்து‌மப‌யி‌ற்‌சி கூட‌ங்களு‌‌மதேவாலய‌ங்களு‌மமதமா‌ற்நடவடி‌க்கைகளு‌க்கம‌ட்டுமபய‌ன்படு‌த்த‌ப்படு‌கி‌ன்றன. ‌கி‌றி‌த்தமத‌த்தவள‌‌ர்‌க்ம‌க்க‌ளி‌னவ‌ரி‌ப்பண‌த்தை‌சசெலவ‌‌‌ழி‌க்அர‌சி‌ற்கஉ‌ரிமஇ‌ல்லை" எ‌ன்றா‌ர்.

"க‌ந்தமா‌‌லி‌லந‌ல்‌லிண‌க்க‌த்தை ‌மீ‌ட்டமை‌க்வே‌ண்டு‌மஎ‌ன்றஅரசு ‌விரு‌ம்புமானா‌ல், ‌கி‌றி‌த்தவ‌ர்க‌ளி‌னமறுக‌ட்டுமான‌பப‌ணிகளு‌க்கு ‌நி‌தி வழ‌ங்குவதக‌ண்டி‌ப்பாக ‌நிறு‌த்வே‌ண்டு‌ம்" எ‌ன்று‌மஅவ‌ரகூ‌றியு‌ள்ளா‌ர்.

மேலு‌ம், "இதுபோ‌ன்ற ‌நிறுவன‌ங்களு‌க்கு ‌நி‌தியுத‌வி வழ‌ங்குமாறஉ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌மஎ‌ந்உ‌த்தரவையு‌‌ம் ‌பிற‌ப்‌பி‌க்க‌வி‌ல்லை. பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளவ‌ர்களு‌க்கம‌னிதா‌பிமாஉத‌விகளை‌சசெ‌ய்யுமாறம‌ட்டுமே ‌நீ‌திம‌ன்ற‌மவ‌லியுறு‌த்‌தியு‌ள்ளது. மா‌நிஅரசுதா‌ன் ‌நீ‌திம‌ன்உ‌த்தரவை‌ததவறாக‌பபய‌ன்படு‌த்து‌கிறது" எ‌ன்றகெள‌ரி ‌பிரசா‌தரா‌தகு‌ற்ற‌ம்சா‌ற்‌றினா‌ர்.

கலவர‌த்‌தி‌லமுழுமையாஅ‌ழி‌க்க‌ப்ப‌ட்தேவாலய‌ங்க‌ள், கோ‌யி‌ல்க‌ளஒ‌வ்வொ‌ன்‌றி‌ற்கு‌மூ.2,00,000மு‌ம், பகு‌தி அ‌ழி‌க்க‌ப்ப‌ட்டவை‌க்கூ.1,00,000மு‌ம், முழுமையாஅ‌ழி‌க்க‌ப்ப‌ட்வ‌ழிபா‌ட்டு‌ககூட‌ங்களு‌க்கூ.50,000மு‌மவழ‌ங்க‌ப்படு‌மஎ‌ன்றஒ‌ரிசஅரசஅ‌ண்மை‌யி‌லஅ‌றி‌வி‌த்து‌ள்ளதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்