பய‌ங்கரவாத‌ம்: நவ.25இ‌ல் இ‌ந்‌தியா- பா‌கி‌ஸ்தா‌‌ன் பே‌ச்சு!

செவ்வாய், 18 நவம்பர் 2008 (10:36 IST)
இ‌ந்‌தியா- பா‌கி‌ஸ்தா‌னஉ‌ள்துறஅமை‌ச்ச‌ர்க‌ளஇடை‌யி‌லநவ‌ம்ப‌ர் 25 ஆ‌மதே‌தி இ‌ஸ்லாமாபா‌த்‌தி‌லநட‌க்கவு‌ள்பே‌ச்‌சி‌லபய‌ங்கரவாத‌த்தமு‌றியடி‌க்கு‌மநடவடி‌க்கைக‌‌ளி‌லஇருதர‌ப்பஒ‌த்துழை‌ப்பஅ‌திக‌ரி‌ப்பதகு‌றி‌த்து ‌விவா‌தி‌க்க‌ப்படு‌மஎ‌ன்றஎ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறது.

ஆயுத‌ங்க‌ள், வெடிபொரு‌ட்க‌ள், போதை‌பபொரு‌ளகட‌த்த‌ல், பெ‌ண்க‌ளம‌ற்று‌மகுழ‌ந்தைக‌ளகட‌த்த‌லஆ‌கியவ‌ற்றமு‌றிடி‌‌த்த‌லகு‌றி‌த்து‌ம், கு‌ற்றவா‌ளிகளபர‌ஸ்பர‌மப‌ரிமா‌றுத‌லகு‌றி‌த்து‌மஇ‌ந்த‌பபே‌‌ச்‌சி‌லமு‌க்‌கியமாக ‌விவா‌தி‌க்க‌ப்படு‌மஎ‌ன்று‌மகருத‌ப்படு‌கிறது.

இதுகு‌றி‌த்ததலைநக‌ரடெ‌ல்‌லி‌யி‌லஉ‌ள்துறஅமை‌ச்சஅ‌திகா‌ரி ஒருவ‌ரகூறுகை‌யி‌ல், "இ‌ந்‌தியா, பா‌கி‌‌ஸ்தா‌னஆ‌கிஇர‌ண்டநாடுகளு‌மபய‌ங்கரவாத‌த்தா‌‌லகடுமையாபா‌தி‌க்க‌ப்ப‌ட்டவஎ‌ன்பதா‌ல், அதமு‌றியடி‌க்கு‌மநடவடி‌க்கைக‌ளி‌லஇ‌ந்‌தியா- பா‌கி‌ஸ்தா‌னஇடையஒ‌த்துழை‌ப்பஅ‌‌திக‌ரி‌ப்பதஅவ‌சிய‌ம்" எ‌ன்றா‌ர்.

மேலு‌ம், 1993 மு‌ம்பதொட‌ரகு‌ண்டவெடி‌ப்புகளு‌க்கு‌ககாரணமான ‌நிழலுதாததாவூ‌தஇ‌ப்ரா‌கி‌ம், டைக‌ரமேம‌ன், 1999 இ‌ல் ஐ.‌ி. 184 ‌விமான‌த்தை‌ககட‌த்‌திய 5 கட‌த்த‌ல்கார‌ர்க‌ளஆ‌கியோரை‌தத‌ங்க‌ளிட‌மஒ‌ப்படை‌க்குமாறஇ‌ந்‌தியகோ‌ரி வரு‌கிறது. ஆனா‌லஇவ‌ர்க‌ளத‌ங்க‌ளிட‌த்‌தி‌லஇ‌ல்லஎ‌ன்றபா‌கி‌ஸ்தா‌னதொட‌ர்‌ந்தமறு‌த்தவரு‌கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்