இல‌ங்கை‌யி‌ல் போ‌ர் ‌நிறு‌த்த‌த்தை வ‌லியுறு‌த்‌தி டெ‌ல்‌லி‌யி‌ல் மாணவ‌ர்க‌ள் பேர‌ணி!

சனி, 15 நவம்பர் 2008 (22:43 IST)
இல‌ங்கை‌யி‌லபோ‌ர் ‌நிறு‌த்த‌த்தஏ‌ற்படு‌த்ம‌த்‌‌திஅரசவ‌லியுறு‌த்‌தி நாடாளும‌ன்ற‌மமு‌ன்பு 20‌க்கு‌மமே‌ற்ப‌ட்மா‌நில‌ங்களை‌சசே‌ர்‌ந்மாணவ‌ர்க‌ளி‌னக‌ண்டன‌பபேர‌‌ணியு‌மஆ‌ர்‌ப்பா‌ட்டமு‌மநட‌த்த‌ப்ப‌ட்டது.

இந்தியககம்யூனிஸ்டகட்சியினமாணவரஅமைப்பாஅனைத்தஇந்திமாணவரபெருமன்றம் ஏ‌ற்பாடசெ‌ய்‌திரு‌ந்இ‌ந்த‌பபேர‌‌ணி‌யி‌ல் 20 ஆ‌யிர‌த்‌தி‌ற்கு‌மமே‌ற்ப‌ட்மாணவ‌ர்க‌ளகல‌ந்தகொ‌ண்டு‌ள்ளன‌ர்.

புது டெல்லியிலஉள்இராமலீலதிடலில் நே‌‌ற்றநட‌ந்இப்பேரணி‌க்கஅனைத்தஇந்திமாணவரபெருமன்றத்தினதலைவரஉமனஜீனஜக்காரியா தலைமையேற்றார்.

இனப் படுகொலையஎ‌தி‌ர்‌க்கு‌மவாசக‌ங்க‌ளகொ‌ண்அட்டைகளையும், பதாகைகளையுமஏந்தியவாறநகரினமுக்கியபபகுதிகளவழியாக பேர‌ணி வ‌ந்மாணவ‌ர்க‌ள், நாடாளுமன்ற வளாக‌த்‌தி‌ற்கு‌சசற்றமு‌ன்பஇலங்கஇனப் படுகொலையைககண்டித்தஆர்ப்பாட்டமநடத்தினர்.

இதிலஇந்திகம்யூனிஸ்டகட்சியினதேசியசசெயலாளரி.ராஜா, மகளிரசங்செயலாளரஆனிராஜா, தமிழ்ததேசியககூட்டமைப்பினசிறிலங்கநாடாளுமன்உறுப்பினரசிவா‌ஜிலிங்கமஉள்ளிட்டோரபங்கேற்றகண்டஉரையாற்றினர்.

வெப்துனியாவைப் படிக்கவும்