மாலேகா‌‌ன்: ஜ‌ம்மு‌வி‌ல் இருவ‌ர் கைது!

வியாழன், 13 நவம்பர் 2008 (02:01 IST)
மாலேகா‌னகு‌ண்டவெடி‌ப்புக‌ளதொட‌ர்பாஜ‌ம்மு‌வி‌லஆடி‌ட்ட‌ரஒருவ‌ரஉ‌ட்பஇர‌ண்டபேரை‌‌ககாவல‌ர்க‌ளகைதசெ‌ய்து‌ள்ளன‌ர்.

மாலேகா‌னகு‌‌ண்டவெடி‌ப்புக‌‌ளி‌ன் ‌பி‌ன்ன‌ணியை‌கக‌ண்ட‌றிவ‌தி‌ல் ‌தீ‌விரமாஈடுப‌ட்டு‌ள்காவல‌ர்க‌ள், அ‌தி‌லதொட‌ர்புடையோரை‌கக‌ண்ட‌றி‌ந்தகைதசெ‌ய்யு‌மநடவடி‌க்கையாஜ‌ம்மு- கா‌ஷ்‌மீ‌‌ரி‌ல் ‌தீ‌விர‌ததேடுத‌லவே‌ட்டை‌யி‌லஈடுப‌ட்டு‌ள்ளன‌ர்.

இ‌ந்‌நிலை‌யி‌லஜ‌‌ம்மஅரு‌‌கி‌லஉ‌ள்ள ‌தி‌ரிகுடநக‌ரஎ‌ன்இட‌த்‌தி‌லஇரு‌ந்து ‌ி.எ‌ன். குமா‌ரஎ‌ன்ஆடி‌ட்ட‌ர், அவரதமக‌னபவ‌னஆ‌கிஇர‌ண்டபேரை‌ககாவ‌லபடகைதசெ‌ய்து‌ள்ளதாு.எ‌ன்.ஐ. செ‌ய்‌தி கூறு‌கிறது.

மாலேகா‌னகுண்டவெடிப்பிலதொடர்பாக‌ககைதசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்தயானந்தபாண்டஎன்துறவி ஜ‌ம்மு‌வி‌லநட‌த்‌தி வரு‌மமட‌த்‌தி‌லஆடி‌ட்டராக‌பப‌ணியா‌ற்றுபவ‌ர்தா‌ன் ‌ி.எ‌ன். குமா‌ரஎ‌ன்பதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்