2050 இ‌ல் இ‌ந்‌தியா ம‌க்க‌ள் தொகை‌யி‌ல் முத‌லிட‌ம்- ஐ.நா.!

வியாழன், 13 நவம்பர் 2008 (01:08 IST)
2050 இ‌லஇ‌ந்‌தியம‌க்க‌ளதொகவள‌ர்‌ச்‌சி‌யி‌ல் ‌சீனாவமு‌ந்‌தி‌விடு‌மஎ‌ன்று ஐ.ா. ம‌க்க‌ளதொகை ‌நி‌திய‌மகூ‌றியு‌ள்ளது.

ஐ.ா. ம‌க்க‌ளதொகை ‌நி‌திய‌மவெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள 'உலம‌‌க்க‌ளதொகை- 2008' அ‌றி‌க்கை‌யி‌ல், இ‌ந்‌தியா‌வி‌னம‌க்க‌ளதொகவள‌ர்‌ச்‌சி ‌விழு‌க்காடு 1.5 உ‌‌ள்ளது. இ‌தனடி‌ப்படை‌யி‌ல் 2050 இ‌லஇ‌ந்‌தியா‌வி‌னம‌க்க‌ளதொகை 165.8 கோடியாஇரு‌க்கு‌ம். அ‌ப்போது ‌சீனா‌வி‌னம‌க்க‌ளதொகை 140.8 கோடியாஇரு‌க்கு‌ம். எ‌ன்று‌ கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

த‌ற்போதஇ‌ந்‌தியா‌வி‌ல் ‌பிற‌ப்பு ‌வி‌கித‌ம் 2.78 ‌விழு‌க்காடாகவு‌ம், ‌சீனா‌வி‌ல் ‌பிற‌ப்பு ‌வி‌கித‌ம் 1.73 ‌விழு‌க்காடாகவு‌மஉ‌ள்ளது. ‌சீனா‌வி‌னம‌க்க‌ளதொகவள‌ர்‌ச்‌சி ‌வி‌கித‌ம் 0.6 ‌விழு‌க்காடாகு‌மஎ‌ன்று‌மஅ‌ந்அ‌றி‌க்ககூறு‌கிறது.

த‌ற்போது 16.7 கோடியாஉ‌ள்பா‌கி‌ஸ்தா‌னம‌க்க‌ளதொகை 2050இ‌ல் 29.2 கோடியாஉயரு‌ம். அதுவஇல‌ங்கை‌யி‌லம‌க்க‌ளதொககுறையு‌ம். த‌ற்போதஅ‌ங்கு 1.94 கோடியாஉ‌ள்ம‌க்க‌ளதொகை 2050இ‌ல் 1.87 கோடியாக‌ககுறையு‌ம்.

ஆஃ‌ப்கா‌னி‌ஸ்தா‌னி‌லத‌ற்போதவள‌ர்‌ச்‌சி ‌வி‌கித‌ம் 3.9 ‌விழு‌க்காடாஉ‌ள்ளது. அத‌ன்படி த‌ற்போது 2.8 கோடியாஉ‌ள்ம‌க்க‌ளதொகை 2050இ‌ல் 7.9 கோடியாஉயரு‌ம்.

போல‌ந்‌து, ஜெ‌ர்ம‌னி, போ‌ர்‌ச்சு‌க்க‌ல், இ‌‌த்தா‌லி உ‌ள்‌ளி‌ட்பெரு‌ம்பாலாஐரோ‌ப்‌பிநாடுக‌ளிலு‌ம், ஜ‌ப்பா‌ன், கொ‌ரியஉ‌ள்‌ளி‌ட்ட ‌சிஆ‌சிநாடுக‌ளிலு‌மமக்க‌ளதொககுறையு‌ம்.

அமெ‌ரி‌க்கா‌வி‌னம‌க்க‌ளதொகத‌ற்போது‌ள்ள 30.8 கோடி‌யி‌லஇரு‌ந்து 2050இ‌ல் 40.2 கோடியாஉயரு‌மஎ‌ன்று‌‌ம் ஐ.ா. அ‌றி‌க்ககூறு‌கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்