மலேகா‌ன்: முழு‌ப் ப‌ரிணாம‌த்தையு‌ம் க‌ண்டு‌பிடி‌ப்போ‌ம்- ம‌த்‌திய அரசு!

வெள்ளி, 7 நவம்பர் 2008 (15:46 IST)
மலேகா‌னகு‌ண்டவெடி‌ப்புக‌ளவழ‌க்‌கி‌லப‌ணி‌யி‌லஉ‌ள்ராணுஅ‌திகா‌ரி‌க்கு‌ததொட‌ர்பு‌ள்ளதகு‌றி‌த்து‌ககவலதெ‌ரி‌வி‌த்து‌ள்ம‌த்‌திஅரசு, இ‌ந்த‌‌சச‌ம்பவ‌த்‌தி‌னமுழப‌ரிமாண‌த்தையு‌மக‌ண்ட‌றிநடவடி‌க்கஎடு‌க்க‌ப்படு‌மஎ‌ன்றகூ‌றியு‌ள்ளது.

இ‌வ்வழ‌க்‌கி‌ல், லெ‌ப்டின‌ன்‌டகலோனலு‌க்கஎ‌திராக‌ மரா‌ட்டிய‌ககாவ‌லதுறை‌யின‌ரி‌ன் ‌விசாரணஅ‌றி‌க்கை‌யி‌னஅடி‌ப்படை‌யி‌லபாதுகா‌ப்பஅமை‌ச்சக‌த்‌தி‌னமூல‌மகடு‌மநடவடி‌க்கஎடு‌க்க‌ப்படு‌மஎ‌ன்று‌மஅரசகூ‌றியு‌ள்ளது.

இதுகு‌றி‌த்து‌பபாதுகா‌ப்பஅமை‌ச்ச‌ர் ஏ.ே. அ‌ந்தோ‌ணி தலைநக‌ரடெ‌ல்‌லி‌யி‌லஇ‌ன்றசெ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌மகூ‌றியதாவது:

இ‌ந்த‌சச‌ம்பவ‌ம் (கு‌ண்டவெடி‌ப்புக‌ளி‌லராணுஅ‌திகா‌ரி‌க்கு‌ததொட‌ர்‌பிரு‌ப்பது) ந‌மஅனைவரு‌க்கு‌மஆ‌ழ்‌ந்கவலையை‌ததர‌க்கூடியதாகு‌ம். கு‌ண்டவெடி‌ப்புக‌ளி‌னமுழு‌பப‌ரிமாண‌த்தையு‌மக‌ண்ட‌றிவத‌ற்கநடவடி‌க்கஎடு‌க்க‌ப்படு‌ம்.

மரா‌ட்டிய‌ககாவ‌ல்துறை‌யின‌ரி‌ன் ‌விசாரணஅ‌றி‌க்கை‌‌க்காநா‌ங்க‌ளகா‌‌த்‌திரு‌க்‌‌கிறோ‌ம். அ‌ந்அ‌றி‌க்கை‌யி‌னஅடி‌ப்படை‌யி‌ல் ‌லெ‌ப்டின‌ன்‌டகலோன‌ல் ‌மீதபாதுகா‌ப்பஅமை‌ச்சக‌த்‌தி‌னமூல‌மநடவடி‌க்கஎடு‌க்க‌ப்படு‌ம்.

இதுபோல, ச‌ந்தேக‌த்‌தி‌ற்கு‌ரிஅ‌திகா‌ரிக‌ளி‌ன் ‌மீதவிசாரணை‌ நட‌த்த, எ‌ந்த‌வித‌ததய‌க்கமு‌மஇ‌ன்‌றி முழஒ‌த்துழை‌ப்பை‌தராணுவமு‌மபாதுகா‌ப்பஅமை‌ச்சகமு‌மதயாராஉ‌ள்ளன.

இ‌வ்வாறஅவ‌ரகூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்