6,000 மா‌தி‌ரி‌ப் ப‌‌ள்‌ளிக‌ள் அமை‌க்க அமை‌ச்சரவை ஒ‌ப்புத‌ல்!

வியாழன், 6 நவம்பர் 2008 (17:28 IST)
நமதநாடமுழுவது‌மக‌ல்‌வி‌யி‌ல் ‌பி‌னத‌ங்‌கியு‌ள்பகு‌திக‌ளி‌ல் 6,000 மா‌தி‌ரி‌பப‌ள்‌ளிகளஅமை‌ப்பத‌ற்கம‌த்‌திஅமை‌ச்சரவஇ‌ன்றஒ‌ப்புத‌லஅ‌ளி‌த்து‌ள்ளது.

ம‌த்‌திஅரசஉத‌வியுட‌னசெய‌ல்படு‌த்த‌ப்படு‌மஇ‌ந்த‌த்‌ ‌தி‌ட்ட‌த்‌தி‌ன் ‌கீ‌ழ், முத‌லக‌ட்டமாக 2,500 ப‌ள்‌ளிக‌ளமா‌நிஅரசுக‌ளி‌னமூல‌மக‌ல்‌வி‌யி‌ல் ‌பி‌ன்த‌ங்‌கியு‌ள்ப‌கு‌திக‌ளி‌லஅமை‌க்க‌ப்படு‌ம்.

இ‌ந்த‌பப‌ள்‌ளிகளு‌க்கான ‌நில‌மஅ‌ந்த‌ந்மா‌நிஅரசுகளா‌லஇலவசமாவழ‌ங்க‌ப்படு‌ம். ப‌ள்‌ளிக‌‌ளி‌னப‌யி‌ற்றமொ‌ழி அ‌ந்த‌ந்மா‌நிஅரசுகளா‌லமுடிவசெ‌ய்ய‌ப்படு‌மஎ‌ன்றாலு‌ம், ஆ‌ங்‌கில‌‌மக‌ற்‌பி‌த்த‌ல், ஆ‌ங்‌கில‌மபேசு‌மப‌யி‌ற்‌சி ஆ‌கியவ‌ற்று‌க்கு ‌சிற‌ப்பு‌ககவன‌மசெலு‌த்த‌ப்படு‌ம்.

ம‌த்‌திய‌த் ‌தி‌ட்ட‌‌‌ககுழுவானது 11 ஆவதஐ‌ந்தா‌ண்டு‌த் ‌தி‌ட்ட‌த்‌தி‌ன் ‌கீ‌ழமா‌தி‌ரி‌பப‌ள்‌ளி‌த் ‌தி‌ட்ட‌த்‌தி‌ற்கூ.12,750 கோடி ரூபா‌யஒது‌க்‌கியு‌ள்ளது. 2008- 09 ‌நி‌தி‌நிலஅ‌றி‌க்கை‌யி‌லூ.650 கோடி ரூபா‌யஒது‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

முத‌ல்க‌ட்டமாக 2,500 ப‌ள்‌ளிகளஅமை‌ப்பத‌ற்கு‌ததேவையான ‌நி‌தி ூ.9,321 கோடி ஆகு‌ம். இ‌தி‌லம‌த்‌திஅர‌சி‌னப‌ங்கூ.7,457 கோடி எ‌ன்றம‌‌தி‌ப்‌பிட‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இ‌ந்‌த ‌நி‌தியா‌ண்டமுத‌லஅம‌ல்படு‌த்த‌ப்படவு‌ள்மா‌தி‌ரி‌பப‌ள்‌ளி‌த் ‌தி‌ட்ட‌த்‌தி‌ற்கான ‌நி‌தி‌பப‌ங்‌கீடம‌த்‌திய, மா‌நிஅரசுக‌ளி‌னப‌ங்கு 11ஆவதஐ‌ந்தா‌ண்டு‌த் ‌தி‌ட்ட‌த்‌தி‌ல் 75:25 ‌விழு‌க்காடஎ‌ன்று‌ம், 12 ஆவதஐ‌ந்தா‌ண்டு‌த் ‌தி‌ட்ட‌த்‌தி‌ல் 50:50 ‌விழு‌க்காடஎ‌ன்று‌ம், ‌சிற‌ப்பு‌ப் ‌‌பி‌ரிவமா‌நில‌ங்களு‌க்கஎ‌ல்லகால‌ங்க‌ளிலு‌ம் 90:10 ‌விழு‌க்காடஎ‌ன்று‌மஇரு‌க்கு‌ம்.

வெப்துனியாவைப் படிக்கவும்