ஒகேன‌க்க‌ல் ‌விவகார‌‌த்‌தி‌ல் த‌மிழக அரசை எ‌தி‌ர்‌த்து ‌பிரதம‌ரிட‌ம் மனு: க‌ர்நாடகா முடிவு!

வியாழன், 6 நவம்பர் 2008 (17:19 IST)
த‌ங்க‌ளு‌க்கு‌பப‌தில‌‌ளி‌க்காம‌லஒகேன‌க்க‌லகூ‌ட்டு‌ககுடி‌நீ‌ர்‌த் ‌தி‌ட்ட‌த்தை ‌நிறைவே‌ற்று‌மமுய‌ற்‌சியை‌தத‌மிழஅரசதொடருமானா‌ல், ‌பிரதம‌‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ங்‌கிட‌மக‌ர்நாடஅரசமுறை‌யிடு‌மஎ‌ன்று‌மஅ‌ம்மா‌நில ‌நீ‌ர்வள‌ததுறஅமை‌ச்ச‌ரபாசவரா‌ஜபொ‌ம்மகூ‌றியு‌ள்ளா‌ர்.

இதுகு‌றி‌த்து‌பபெ‌ங்களூரு‌வி‌லஇ‌ன்றசெ‌ய்‌தியாள‌ர்களை‌சச‌ந்‌தி‌த்அவ‌ர், ஒகேன‌க்க‌லகூ‌ட்டு‌ககுடி‌நீ‌ர்‌த் ‌தி‌ட்ட‌த்தை ‌நிறைவே‌ற்றுவத‌ற்கஉலகள‌வி‌லஒ‌ப்ப‌ந்த‌பபு‌ள்‌ளிகளை‌ககோ‌ரியு‌ள்த‌மிழஅர‌சி‌னநடவடி‌க்ககு‌றி‌த்து‌ககடு‌மஅ‌திரு‌ப்‌தி தெ‌ரி‌வி‌த்ததுட‌ன், தே‌‌ர்த‌லநெரு‌ங்‌கி வரு‌மசூழ‌லி‌லஅர‌சிய‌லஆதாய‌த்‌தி‌ற்காக‌தத‌‌மிழஅரசஇ‌ந்நடவடி‌க்கையமே‌ற்கொ‌ண்டு‌ள்ளதாக‌ககு‌ற்ற‌ம்சா‌ற்‌றினா‌ர்.

மேலு‌ம், ஒகேன‌க்க‌லகூ‌ட்டு‌ககுடி‌நீ‌ர்‌த் ‌தி‌ட்ட‌த்‌தை ‌நிறைவே‌ற்று‌மத‌மிழஅர‌சி‌னமுய‌ற்‌சி கு‌றி‌த்தம‌த்‌திய ‌நீ‌ர்வள‌ அமை‌ச்சக‌சசெயல‌ரிட‌மநே‌ற்றகடு‌மஎ‌தி‌ர்‌ப்பை‌ததெ‌ரி‌வி‌த்து‌ள்ளதாகு‌றி‌ப்‌பி‌ட்பொ‌ம்மை, "த‌மிழஅர‌சி‌னநடவடி‌க்கைகளை‌ததடு‌ப்பத‌ற்காஅடு‌த்தக‌ட்முய‌ற்‌சிகளை‌பப‌ற்‌றி ஆலோ‌சி‌க்கு‌மமு‌ன்பு, க‌ர்நாடக‌ அர‌சி‌னஅ‌திரு‌ப்‌தி‌க்கம‌த்‌திஅரசஅ‌ளி‌க்கு‌மப‌தி‌‌லி‌ற்காக‌ககா‌த்‌திரு‌ப்போ‌ம்" எ‌ன்றா‌ர்.

ஒகேன‌க்க‌லகூ‌ட்டு‌ககுடி‌நீ‌ர்‌த் ‌தி‌ட்ட‌த்‌தி‌ற்கு ‌நி‌‌திய‌ளி‌க்கவு‌ள்அமை‌‌ப்பாக‌ககூற‌ப்படு‌மச‌ர்வதேஒ‌த்துழை‌ப்‌பி‌ற்காஜ‌ப்பா‌னவ‌ங்‌கி‌க்கு‌கக‌ர்நாடஅரசகடித‌மஎழு‌தி, ‌நி‌தி உத‌வியை ‌நிறு‌த்து‌ம்படி கோரு‌மஎ‌ன்று‌மஅவ‌ரகூ‌றினா‌ர்.

"ஏ‌ற்கேனவகாவே‌ரி‌ பாசன‌பபகு‌தி‌யி‌லக‌ர்நாடஅரசமே‌ற்கொ‌ண்ட ‌தி‌ட்ட‌த்‌தி‌ற்கச‌ர்வதேஒ‌த்துழை‌ப்‌பி‌ற்காஜ‌ப்பா‌னவ‌ங்‌கி‌யிட‌மக‌ர்நாடஅரசு ‌நி‌தி கோ‌ரியத‌ற்கஎ‌திராக‌தத‌மிழஅரசகடித‌மஎழு‌தியதை‌பபோல, ஒகேன‌க்க‌ல் ‌தி‌ட்ட‌த்‌தி‌ற்கு ‌எ‌திராக‌ர்நாடஅரசகடித‌மஎழுது‌ம்" எ‌ன்றா‌ரபொ‌ம்மை.

வெப்துனியாவைப் படிக்கவும்