ஒபாமா வெ‌ற்‌றி வரலா‌‌ற்று மு‌க்‌கிய‌த்துவமான‌து: இ‌ந்‌திய‌க் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட்!

புதன், 5 நவம்பர் 2008 (11:14 IST)
அமெ‌ரி‌க்அ‌திப‌ரதே‌ர்த‌லி‌லபார‌கஒபாமபெ‌ற்று‌ள்வெ‌ற்‌றி வரலா‌ற்றமு‌க்‌கிய‌த்துவ‌மவா‌ய்‌ந்ததஎ‌ன்றகூ‌றியு‌ள்இ‌ந்‌திய‌கக‌ம்யூ‌னி‌ஸ்‌டக‌ட்‌சி, மே‌ற்கம‌ற்று‌மதெ‌ற்கஆ‌சியா ‌மீதாஅமெ‌ரி‌க்க‌ககொ‌ள்கைக‌ளி‌லஅவ‌ரமா‌ற்ற‌த்தை‌ககொ‌ண்டவருவா‌ரஎ‌ன்றந‌ம்‌பி‌க்கதெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

"ஒபாமமா‌ற்ற‌த்‌தி‌ற்காவா‌க்கு‌‌சசேக‌ரி‌த்தா‌ர். ம‌க்களு‌க்கு‌மமா‌ற்ற‌த்‌தி‌ற்காஅவரு‌க்கவா‌க்க‌ளி‌த்து‌ள்ளன‌ர். வள‌ர்‌ந்தவரு‌மநாடுக‌ளி‌‌ன் ‌மீதான; கு‌றி‌ப்பாமே‌ற்கம‌ற்று‌மதெ‌ற்கஆ‌சியா ‌மீதாஅமெ‌ரி‌க்க‌ககொ‌ள்கைக‌ளி‌லஅவ‌ரஉ‌ண்மை‌யிலேயமா‌ற்ற‌த்தை‌ககொ‌ண்டவருவா‌ரஎ‌ன்றநா‌ங்க‌ளந‌ம்பு‌கிறோ‌ம்" எ‌ன்றஇ‌ந்‌திய‌கக‌ம்யூ‌னி‌ஸ்‌டக‌ட்‌சி‌யி‌னதே‌சிய‌சசெயல‌ரி.ராஜகூ‌றியு‌ள்ளா‌ர்.

ஜா‌ர்‌ஜபு‌ஷ் ‌நி‌ர்வாக‌மவள‌ர்‌ந்தவரு‌மநாடுகளை‌பபோ‌ர்‌கக‌ண்ணோ‌ட்ட‌த்துடனபா‌ர்‌த்தவ‌ந்ததஎ‌ன்றகு‌றி‌ப்‌பி‌ட்அவ‌ர், பு‌திஅ‌திப‌ரபு‌ஷ்‌ஷி‌னகொ‌ள்கைகளை‌ககை‌வி‌ட்டு‌வி‌ட்டஅமை‌தி ம‌ற்று‌மவள‌ர்‌ச்‌சி நோ‌க்‌கிபு‌திகொ‌ள்கைகளதே‌ர்‌ந்தேடு‌‌க்வே‌ண்டு‌மஎ‌ன்றவ‌லியுறு‌த்‌தினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்