குழா‌ய் எ‌ரிவாயு‌த் ‌தி‌ட்ட‌த்‌தி‌‌ற்கு அமெ‌ரி‌க்கா தடை: மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட்!

செவ்வாய், 4 நவம்பர் 2008 (11:16 IST)
ஈரா‌னுட‌னந‌ல்‌லுறவை‌ததொடர‌ககூடாதஎ‌ன்றம‌த்‌திஅரசஅமெ‌ரி‌க்கதொட‌ர்‌ந்தவ‌லியுறு‌த்‌தி வருவதா‌‌ல்தா‌னஈரா‌ன்- பா‌கி‌ஸ்தா‌ன்- இ‌ந்‌தியஎ‌ரிவாயு‌ககுழா‌ய்‌த் ‌தி‌ட்ட‌ம் ‌நிறைவேறுவ‌தி‌லதாமத‌மஏ‌ற்ப‌ட்டவரு‌கிறதஎ‌ன்றஇ‌ந்‌திய‌கக‌ம்யூ‌னி‌ஸ்‌டக‌ட்‌சி (மா‌‌‌ர்‌க்‌சி‌ஸ்‌ட்) கு‌ற்ற‌ம்சா‌ற்‌‌றியு‌ள்ளது.

தலைநக‌ரடெ‌ல்‌லி‌யி‌லசெ‌ய்‌தியாள‌ர்களை‌சச‌ந்‌தி‌த்அ‌க்க‌ட்‌சி‌யி‌னஅர‌சிய‌லதலைமை‌ககுழஉறு‌ப்‌பின‌ர் ‌சீதாரா‌மய‌‌ச்சூ‌ரி‌யிட‌மஎ‌ரிவாயு‌ககுழா‌ய்‌த் ‌தி‌ட்ட‌மகு‌றி‌த்து‌ககே‌ட்டத‌ற்கு, "எ‌ரிவாயு‌ககுழா‌ய்‌த் ‌தி‌ட்ட‌ம் ‌நிறைவேறுவ‌தி‌லஏராளமாதாமத‌மஏ‌ற்ப‌ட்டவரு‌கிறது. அணச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌லம‌த்‌திய ஐ.ு.கூ‌ட்ட‌ணி அரசகையெழு‌த்‌தி‌ட்டதமுத‌லஅமெ‌‌ரி‌க்ககொடு‌த்துவரு‌மநெரு‌க்கடிதா‌னஇத‌ற்கு‌ககாரண‌மஎ‌ன்றநா‌ங்க‌ளச‌ந்தே‌கி‌க்‌கிறோ‌‌ம்" எ‌ன்றா‌ர்.

மேலு‌ம், அமெ‌ரி‌க்கா‌வி‌னஅழு‌த்த‌த்தை ‌நிராக‌ரி‌த்தஎ‌ரிவாயு‌ககுழா‌ய்‌த் ‌தி‌ட்ட‌த்தை ‌விரை‌வி‌ல் ‌நிறைவே‌ற்ம‌த்‌திஅரசநடவடி‌க்கஎடு‌க்வே‌ண்டு‌மஎ‌ன்று‌மஅவ‌ரவ‌லியுறு‌த்‌தினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்