இ‌ந்‌திய- நேபாள எ‌ல்லை‌யி‌ல் ஆ‌க்‌கிர‌மி‌ப்பு: 557 எ‌ல்லை‌க் க‌ம்ப‌ங்க‌ள் மாய‌ம்!

திங்கள், 3 நவம்பர் 2008 (16:44 IST)
இ‌ந்‌திய- நேபாஎ‌ல்லை‌யி‌லஆ‌க்‌கிர‌மி‌ப்புக‌ளஅ‌திக‌ரி‌த்து‌‌ள்ளதாகவு‌ம், இத‌ன் ‌விளைவாக 557 எ‌ல்லை‌கக‌ம்ப‌ங்க‌ளகாணாம‌ல்போயு‌ள்ளதாகவு‌மநேபாள‌ககாவ‌‌லதுறை‌யின‌ரதெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

சிராஹா, ச‌ப்தா‌ரி, ச‌ன்சா‌ரி, முரா‌ங், ஜாபஆ‌கிமாவ‌ட்ட‌ங்க‌ளி‌ல் 1,665 எ‌ல்லை‌கக‌ம்ப‌ங்க‌ளஉ‌ள்ளதாநேபாஅள‌வீ‌ட்டு‌த் (ச‌ர்வே) துறதெ‌ரி‌வி‌க்‌கிறது. ஆனா‌ல், ஆயுத‌ககாவ‌லபடை‌யின‌ரஅ‌ண்மை‌யி‌லநட‌த்‌திஆ‌ய்‌வி‌ல் 1,108 க‌ம்ப‌ங்க‌ளம‌ட்டுமஇரு‌ப்பததெ‌ரிவ‌ந்து‌ள்ளது. சுமா‌ர் 557 எ‌ல்லை‌கக‌ம்ப‌ங்க‌ளகாணாம‌ல்போயு‌ள்ளன.

இத‌ற்கஆ‌க்‌கிர‌மி‌ப்பு, ஆறுக‌ளி‌லவெ‌ள்ள‌பபெரு‌க்‌கினா‌லஏ‌ற்படு‌மகரஅ‌ரி‌ப்பு, எ‌ல்லை‌ப் ‌பிர‌ச்சனதொட‌ர்பாஉ‌ள்ளூ‌ரம‌க்க‌ளிட‌மஉ‌ள்ள ‌வி‌ழி‌ப்புண‌ர்வு‌பப‌ற்றா‌க்குறஆ‌கியவைதா‌னமு‌க்‌கிய‌ககாரண‌மஎ‌ன்றகாவல‌ர்க‌ளகூறுயு‌ள்ளன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்