மே‌ற்கு வ‌ங்க‌த் தா‌க்குத‌ல் தொட‌ர்பாக 8 பே‌ர் கைது!

திங்கள், 3 நவம்பர் 2008 (22:32 IST)
மே‌ற்கவ‌ங்க‌த்‌தி‌லம‌த்‌திஅமை‌ச்ச‌ரரா‌ம் ‌விலா‌ஸபா‌ஸ்வா‌ன், முதலமை‌ச்ச‌ரபு‌த்ததே‌வப‌ட்டா‌ச்சா‌ர்யஆ‌கியோரை‌ககு‌றிவை‌த்தநட‌த்த‌ப்ப‌ட்டு‌‌ள்க‌ண்‌ணிவெடி‌‌ததா‌க்குத‌லதொட‌ர்பாக 8 பே‌ரகைதசெ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர்.

மே‌ற்கு ‌மி‌ட்னாபூ‌ரமாவ‌ட்ட‌த்‌தி‌லஉ‌ள்பாரேஎ‌ன்இட‌த்‌தி‌‌லநே‌ற்றநட‌த்த‌ப்ப‌ட்இ‌ந்த‌சச‌க்‌திவா‌ய்‌ந்தா‌க்குத‌லி‌ல் 6 காவல‌ர்க‌ளபடுகாயமடை‌ந்ததுட‌ன், அமை‌ச்ச‌ரரா‌ம் ‌விலா‌ஸபா‌ஸ்வா‌னி‌னபாதுகா‌ப்பவாகன‌மஒ‌ன்றசேதமடை‌ந்தது.

ச‌ம்பஇட‌த்‌தி‌ற்கஅரு‌கி‌லு‌ள்பாடுடலஉ‌ள்‌ளி‌ட்ட ‌சில ‌கிராம‌ங்க‌ளி‌லநே‌ற்‌றிரவமுழுவது‌மநட‌ந்த ‌தீ‌விர‌ததேடுத‌லவே‌ட்டை‌யி‌ல் 8 பே‌ரச‌ந்தேக‌த்‌தி‌ன்பே‌ரி‌லகைதசெ‌ய்ய‌ப்ப‌ட்டஉ‌ள்ளதாகவு‌ம், மே‌ற்ம‌ண்டல ஐ.‌ி. கு‌ல்‌தீ‌ப் ‌சி‌ஙஉ‌ள்‌ளி‌ட்காவ‌ல்துறஉயர‌திகா‌ரிக‌ளச‌ம்பஇட‌த்‌தி‌லத‌ங்‌கி ‌விசாரணநட‌த்‌தி வருவதாகவு‌மச‌ட்ட‌ம்- ஒழு‌ங்கு ஐ.‌ி.‌ி. ரா‌ஜகனோஜகூ‌றியதாக ‌ி.ி.ஐ. செ‌‌ய்‌தி தெ‌ரி‌வி‌க்‌கிறது.

க‌ண்‌ணிவெடி வெடி‌த்இட‌த்‌தி‌லஉருவா‌கியு‌ள்ள 5 அடி ஆழ‌பப‌ள்ள‌த்தஆ‌ய்வசெ‌ய்து‌ள்தட‌விய‌லஅ‌றிஞ‌ர்க‌ள், வெடிபொரு‌ள் ‌சிதற‌ல்களை‌சசேக‌ரி‌த்து‌சசெ‌ன்று‌ள்ளன‌ர்.

தா‌க்குத‌லி‌ற்கு‌பபய‌ன்படு‌த்த‌ப்ப‌ட்டது ஐ.இ.ி. வெடிகு‌ண்டாஇரு‌க்கலா‌மஎ‌ன்றமுத‌ல்‌க‌ட்ட‌ததகவ‌ல்க‌ளதெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்