ராகுல் பாதுகாப்பு குறைபாடு: விசாரணைக்கு உத்தரவு!

திங்கள், 27 அக்டோபர் 2008 (16:33 IST)
உ‌த்தர‌பிரதேச‌த்த‌ி‌ல் ராகுல்காந்தியினபாதுகாப்பிலகுறைபாடஏற்பட்டதாஎழுந்புகாரகுறித்தவிசாரணைக்கஉத்தரவிடப்பட்டுள்ளது.

காங்கிரஸதலைவரசோனியாவினமகனும், நாடாளும‌ன்ற உறு‌ப்‌பினருமான ராகுல்காந்திக்கு 'இசட்' பிரிவபாதுகாப்பஅளிக்கப்பட்டவருகிறது.

கடந்தவாரமஅவரகான்பூரபல்கலைக்கழநிகழ்ச்சி ஒ‌ன்‌றி‌ல் கலந்துகொள்சென்றிருந்தபோது, அவருக்கமாநிஅரசபோதிபாதுகாப்பஅளிக்கவில்லஎன்றபுகாரஎழுந்தது.

இதுகுறித்தவிளக்கமஅளிக்கும்படி உ‌த்‌தர ிரதேச மாநிஅரசிடமவிளக்கமகேட்டு, மத்திஉள்துறஅமைச்சகமதா‌க்‌கீது அனுப்பியது.

இந்நிலையில், ராகுலகாந்தியினபாதுகாப்பகுறைபாடகுறித்தவிசாரணைக்கஉத்தரவிடப்பட்டுள்ளதாகவும், அந்அறிக்கையினமுடிவுக்கபின்னரமத்திஅரசுக்கவிளக்கமஅளிக்கப்படுமஎன்றுமமாநில காவ‌ல்துறை தலைமை இய‌க்குன‌ர் விக்ரமசிஙவெளியிட்டுள்அறிக்கையிலதெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்