மும்பையில் பேரு‌ந்தை கடத்த முயன்றவர் சுட்டுக்கொலை!

திங்கள், 27 அக்டோபர் 2008 (16:29 IST)
மும்பையிலதுப்பாக்கி முனையில் பேரு‌ந்தை கடத்முயன்பீகாரவாலிபரசுட்டுக்கொல்லப்பட்டார்.

மும்பையிலஇன்றகாலஅந்தேரியிலிருந்தகுர்லபகுதிக்கு பேரு‌ந்து ஒ‌ன்று புறப்பட்டசென்றுகொண்டிருந்தது. அப்போது, பேரு‌ந்‌தி‌ல் பயணிகளுடனஅமர்ந்திருந்இளைஞரஒருவரதிடீரெஎழுந்து ஓ‌ட்டுன‌ர் அருகசென்றார்.

பேரு‌ந்தை வேறஇடத்துக்ககொண்டு செல்லும்படி துப்பாக்கி முனையில் ஓ‌ட்டுனரை ‌ிரட்டினார். இதனாலடிரைவருக்கும், அந்இளைஞருக்குமஇடையே தகராறஏற்பட்டது. இந்சம்பவத்தாலபயணிகளகடுமஅதிர்ச்சியடைந்தனர்.

அப்போது, பேரு‌ந்‌தி‌ல் இருந்பயணி ஒருவர், தனது செல்பே‌சி‌யி‌ல் காவ‌ல்துறை‌யினரு‌க்கு தகவலதெரிவித்தார். இதையடுத்து, காவ‌ல்துறை‌யின‌ர் விரைந்தவந்தஅந்த பேரு‌ந்தை மடக்கினர்.

அப்போது, அந்இளைஞர் காவ‌‌ல‌ர்களை சுட்டுவிட்டதப்முயன்றார். காவ‌‌ல்துறை‌யின‌ர் திருப்பிசசுட்டதிலகுண்டுபாய்ந்தஅந்இளைஞரபலியானார். இந்சம்பவத்திலநடத்துனரஉள்பட 2 பேரகாயமடைந்தனர்.

இதுகுறித்து காவ‌ல்துறை‌யின‌ர் நடத்திவிசாரணையில் பேரு‌ந்தை கடத்முயன்இளைஞரபீகாரசேர்ந்தவரஎன்பவரதெரியவந்தது.

மும்பையிலமகாராஷ்டிநவநிர்மாணசேனகட்சியினரவடமாநிலத்தவருக்கஎதிராதாக்குதலநடத்தி வருகின்றனர். சமீபத்திலபீகாரமாணவர்களமீததாக்குதலநடத்தினர். இந்சம்பவங்களினால், அக்கட்சியினதலைவரராஜ்தாக்கரேவுக்கபாடமகற்பிக்குமவகையில், இந்பஸகடத்தலமுயற்சியஅந்இளைஞரமேற்கொண்டிருக்கலாமகூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்