ரா‌ஜ்தா‌க்ரே‌க்கு எ‌திராக ‌பீகா‌ரி‌ல் கொலை வழ‌க்கு‌ப் ப‌திவு!

வெள்ளி, 24 அக்டோபர் 2008 (17:00 IST)
மகாரா‌ஷ்டிவ ‌நி‌ர்மா‌ணசேனா (MNS) தலைவ‌ரரா‌‌ஜ்தா‌க்ரே‌‌க்கஎ‌திராக ‌பீகா‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌லஇ‌ன்றகொலவழ‌க்கு‌பப‌திவசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளது.

மு‌ம்பை‌யி‌லகட‌ந்அ‌க்டோப‌ர் 18ஆ‌மதே‌தி (ஞா‌‌யி‌ற்று‌க்‌கிழமை) நட‌ந்ர‌‌யி‌ல்வே‌ததுறை‌ததே‌‌ர்‌வி‌னபோதமகாரா‌ஷ்டிரவ ‌நி‌ர்மா‌ணசேனதொ‌‌ண்ட‌ர்க‌ளதே‌ர்வமைய‌ங்களு‌க்கு‌ளஅ‌த்து‌மீ‌றி நுழை‌ந்தக‌ண்மூடி‌த்தனமாதா‌க்குத‌லநட‌த்‌தின‌ர்.

இ‌ந்தா‌க்குத‌லி‌லதே‌ர்வஎழுவ‌ந்‌திரு‌ந்த ‌பீகா‌ரமா‌‌நில‌‌மநால‌ந்தா‌வி‌லஉ‌ள்பாரா-கு‌ர்‌த் ‌கிராம‌த்தை‌சசே‌‌ர்‌ந்ஜக‌தீ‌ஷ் ‌பிரசா‌தஎ‌ன்ஏழை ‌விவசா‌யி‌யி‌னமக‌னபவ‌ன்குமா‌ரஎ‌ன்பவ‌ரஅடி‌த்து‌ககொ‌ல்ல‌ப்ப‌ட்டா‌ர். அவரதஉட‌ல் ‌பீகாரு‌க்ககொ‌ண்டுவர‌ப்ப‌ட்டகட‌ந்செ‌வ்வா‌ய் ‌கிழமைய‌ன்றஇறு‌தி‌சசட‌ங்கநட‌‌த்த‌ப்ப‌ட்டது.

பவ‌னகுமா‌ரி‌னகுடு‌ம்ப‌த்‌தினரு‌க்கு ‌நிவாரணமாூ.1,50,000 வழ‌ங்குவதாக ‌‌‌பீகா‌ரமா‌‌நிமுத‌ல்வ‌ர் ‌நி‌தி‌ஷ்குமா‌ரஅ‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இ‌ந்‌நிலை‌யி‌லஇ‌ந்கொலதொட‌ர்பாபவ‌னகுமா‌ரி‌னத‌ந்தஜக‌தீ‌ஷ் ‌பிரசா‌த் ‌பிஹ‌ர்ஷ‌ரீ‌ப்‌, கு‌ற்ற‌விய‌லநடுவ‌ர் ‌நீ‌‌திம‌ன்ற‌த்‌தி‌ல் இ.‌ி.கோ. 302 ச‌ட்ட‌த்‌தி‌ன் ‌கீ‌ழரா‌ஜ்‌தா‌க்கரே‌க்கஎ‌திராகொலவழ‌க்கு‌பப‌திவச‌ெ‌ய்து‌ள்ளா‌ர்.

இ‌ந்வழ‌க்‌கி‌ல், த‌னமக‌னகொலை‌ததொட‌ர்பாரா‌ஜ்தா‌க்கரம‌ற்று‌மஎ‌ம்.எ‌‌ன்.எ‌ஸ். தொ‌‌ண்ட‌ர்க‌ள் ‌மீதஅவ‌ரகு‌ற்ற‌மசும‌த்‌தியு‌ள்ளதோடரா‌ஜ்தா‌க்ரேயமு‌க்‌கிகு‌ற்றவா‌ளியாசே‌ர்‌க்வே‌ண்டு‌மஎ‌ன்று‌ம் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌லவே‌ண்டுகோ‌ள்‌ விடு‌த்து‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்