மலேகா‌ன் கு‌ண்டுவெடி‌ப்பு தொட‌ர்பாக 3 பே‌ர் கைது!

வெள்ளி, 24 அக்டோபர் 2008 (15:22 IST)
மரா‌ட்டிய‌ மா‌‌நில‌மநா‌சி‌கமாவ‌ட்ட‌த்‌தி‌லஉ‌ள்மலேகா‌னஎ‌ன்இட‌த்‌தி‌லகட‌ந்செ‌‌ப்ட‌ம்ப‌ர் 29ஆ‌மதே‌தி நட‌ந்கு‌ண்டவெடி‌ப்பதொட‌ர்பாக 3 பே‌ரகைதசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

நா‌சி‌கமாவ‌ட்ட‌மமலேகா‌னி‌லகட‌ந்செ‌‌ப்ட‌ம்ப‌ரமாத‌ம் 29ஆ‌மதே‌தி நட‌ந்கு‌ண்டவெடி‌ப்‌பி‌ல் 5 பே‌ரப‌லியானா‌ர்க‌‌ள். இதேபோ‌லகுஜரா‌தமா‌நில‌மமோடா‌சா‌வி‌லநட‌ந்கு‌ண்டவெடி‌ப்‌பி‌லஒருவ‌ரப‌லியானா‌ர்.

இ‌ந்த 2 கு‌ண்டவெடி‌ப்புகளு‌மம‌க்க‌ளநெரு‌க்க‌ம் ‌மிகு‌ந்பகு‌தி‌யி‌ல் ‌நிறு‌‌த்‌தி வை‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்இரச‌க்கவாகன‌ங்க‌ளி‌லமறை‌த்தவை‌க்க‌ப்‌ப‌ட்டிரு‌ந்கு‌ண்டவெடி‌த்ததா‌லஏ‌ற்ப‌ட்டது.

இ‌ந்கு‌‌ண்டவெடி‌ப்புக‌ளதொட‌ர்பாமலேகா‌னபகு‌‌‌தி‌‌யி‌ல் 3 பேரபய‌ங்கரவா‌எ‌தி‌ர்‌ப்பநடவடி‌க்கஅ‌‌திகா‌ரிக‌ளகைதச‌ெ‌‌ய்து‌ள்ளதாகாவ‌ல்துறஇணஆணைய‌ரஹெம‌ண்‌டக‌ர்கரதெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இதுப‌ற்‌றி மேலு‌ம் ‌விவர‌மதெ‌ரி‌வி‌க்அவ‌ரமறு‌த்து‌வி‌ட்டா‌ர். கைதசெ‌ய்‌ய‌ப்ப‌ட்ட 3 பேரு‌மநா‌சி‌‌க் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌லஆஜ‌ர்படு‌த்த‌ப்படுவா‌ர்க‌ளஎ‌ன்றதகவ‌ல்க‌ளதெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்