ஒ‌ரி‌சா : வ‌ங்கதேச ‌மீன‌வ‌ர்க‌ள் 17 பே‌ர் கைது!

வியாழன், 23 அக்டோபர் 2008 (15:06 IST)
இ‌ந்‌திகட‌‌ல்எ‌ல்லை‌யி‌லஅ‌த்து‌மீ‌றி நுழை‌‌‌ந்தமுறைகேடாக ‌மீ‌ன் ‌பிடி‌த்கு‌ற்ற‌த்‌தி‌ற்காவ‌ங்கதேச‌‌த்தை‌சசே‌ர்‌ந்த 17 ‌மீன‌வ‌ர்க‌ளஇ‌ந்‌திகட‌ற்படஅ‌திகா‌ரி‌க‌ளகைதசெ‌ய்து‌ள்ளன‌‌ர்.

ஒ‌ரிசமா‌நில‌மபார‌தீ‌பதுறைமுக‌த்‌தி‌ல், வ‌ங்காள‌வி‌ரிகுடகட‌லி‌லசுமா‌ர் 35 நா‌ட்டிக‌லமை‌லதூர‌த்து‌க்கஅ‌த்து‌மீ‌றி நுழை‌ந்த 17 வ‌ங்கதேச ‌மீன‌வ‌ர்க‌ளஅ‌ப்பகு‌தி‌யி‌லமுறைகேடாக ‌மீ‌ன் ‌பிடி‌த்து‌ககொ‌ண்டிரு‌ந்த‌ன‌ர்.

அ‌ப்போது, ஹா‌ல்டியா, கட‌ற்படஉத‌வி படை‌த்தலைவ‌ர் ‌ி.எ‌ஸ். டோம‌ரதலைமை‌யி‌லசெ‌ன்அ‌திகா‌ரிக‌ளபடகவ‌ழிம‌‌றி‌த்தஅவ‌ர்களகைதசெ‌ய்தன‌ர். அவ‌ர்க‌ளிட‌மிரு‌ந்து ‌மீ‌ன்‌பிடி படகஒ‌ன்று‌மப‌றிமுத‌லசெ‌ய்ய‌ப்ப‌ட்டது.

பி‌ன்ன‌ர், காவ‌ல்துறை‌யின‌‌ரகைதசெ‌ய்ய‌ப்ப‌ட்ட 17 ‌வ‌ங்கதேமீனவ‌ர்க‌ள் ‌மீதவழ‌க்கு‌பப‌திவசெ‌ய்தஉ‌ள்ளூ‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌‌தி‌லஆஜ‌ர்படு‌த்‌தின‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்