ராஜ்தாக்கரே கைதா‌‌ல் கலவரம் நீடிப்பு : 3 பேர் ப‌லி!

புதன், 22 அக்டோபர் 2008 (18:29 IST)
மகாரா‌ஷ்டிரந‌வ ‌நி‌ர்மா‌ண் சேனதலைவ‌ரரா‌‌ஜ்தா‌க்கரகைதசெ‌ய்‌ய‌ப்‌ப‌ட்டதை‌ததொட‌ர்‌ந்தஏ‌ற்ப‌ட்வ‌ன்முறை-கலவர‌த்‌தி‌ல் 3 பே‌ரப‌லியானா‌ர்க‌ள். கலவர‌மதொட‌ர்பாக 179 பே‌ரகைதசெ‌ய்‌ய‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

தானமாவட்ட‌மக‌ல்யா‌‌‌ணஎ‌ன்இட‌த்‌தி‌லஉள்பைசோலி கிராமத்திலஏராளமாமாநிலத்தவர்களவசித்தவருகிறார்கள். இவர்களுக்குமராஜ்தாக்கரஆதரவாளர்களுக்குமஇடையநே‌ற்‌றிரவதிடீரமோதலஏ‌ற்ப‌ட்டது.

இரதரப்பினருமஒருவரையொருவ‌ரபயங்கஆயுதங்களாலதாக்கிகொண்டனர். இதிலஓம்பிரகாஷதுபே, மயூ‌ரதுபே, உ‌ள்ளூ‌ரஎ‌ம்.எ‌ன்.எ‌ஸ். தலைவ‌‌‌ரஒரு‌ரி‌னசகோதர‌ரகுருநாதஆகிய 3பேரகொல்லப்பட்டனர்.

மேலு‌மஇ‌ந்கலவர‌த்‌தி‌ல் 20க்குமமேற்பட்டோரகாயமஅடைந்தனர். இ‌ந்த கலவர‌ம் தொடர்பாக 170 பேரகாவ‌ல்துறை‌யின‌ரகைதசெய்து‌ள்ளன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்