பழ‌ங்குடி‌யின மாணவ‌ர் ‌விடு‌திக்கு நிதியுதவியில் மாற்றம்!

திங்கள், 20 அக்டோபர் 2008 (18:06 IST)
பழ‌ங்குடி‌யின (எ‌ஸ்.‌ி.) மாணவ‌ர்களு‌க்காத‌ங்கு‌ம் ‌விடு‌திக‌‌ளஅமை‌க்வழ‌ங்க‌‌ப்ப‌ட்டவரு‌ம் ‌நி‌தியுத‌வி ‌தி‌ட்ட‌‌ங்களம‌த்‌திஅரசமா‌ற்‌றியமை‌த்து‌ள்ளது.

ம‌க்களவை‌யி‌லஉறு‌ப்‌பின‌ரச‌ர்வச‌த்யநாராயணஎழு‌ப்‌பிகே‌ள்‌‌வி‌க்கப‌தி‌லஅ‌‌ளி‌த்ம‌த்‌திபழ‌ங்குடி‌யின‌ரல ‌விவகார‌ததுறஇணஅமை‌ச்ச‌ரராமே‌ஷ்வ‌ரஓரா‌ன் இதனைததெரிவித்தார்.

மா‌ற்‌றியமை‌க்க‌ப்ப‌ட்இ‌ந்த ‌தி‌ட்ட‌த்‌தி‌னமூல‌ம், உள்துறஅமைச்சகத்தாலஅடையாளமகாணப்பட்டு, ந‌க்ச‌ல் பா‌தி‌க்க‌ப்‌ப‌ட்வடகிழக்குமா‌நிலங்களிலபழங்குடியிமாணவ-மாணவியரவிடு‌திகளைககட்டுவதற்காமுழசெலவையுமமத்திஅரசஏற்குமஎன்றஅமைச்சரகுறிப்பிட்டார். மற்மாநிலங்களிலமாணவரவிடுதிக்கமாநிஅரசும், மத்திஅரசுமஇணைந்து 50:50 என்விகிதத்திலவிடுதிகளகட்டப்படுமஎன்றார்.

தவியூ‌னிய‌‌ன் ‌பிரதேச‌ங்களிலகட்டப்படுமமாணவ-மாண‌விகளு‌‌க்கான ‌விடு‌தி க‌ட்டுமாசெலவமுழுவதையு‌மம‌த்‌திஅரசஏ‌ற்று‌க்கொ‌ள்ளு‌ம்.

ம‌ற்த‌ங்கு‌ம் ‌விடு‌திகளு‌க்கவழ‌ங்குவதை‌பபோலவதொ‌ழி‌லப‌யி‌ற்‌சி மைய‌ங்க‌ளி‌ல் (VTCs) படி‌க்கு‌மபழ‌ங்குடி‌யிமாணவ-மாண‌விக‌ளி‌னத‌ங்கு‌ம் ‌விடு‌திகளு‌க்கு‌ம் ‌நி‌தியுதவி அ‌ளி‌க்க‌ப்படு‌ம்.

இ‌ந்த ‌தி‌ட்‌டத்‌தி‌ற்காநாடாளும‌ன்உறு‌ப்‌பின‌ர்க‌ளத‌ங்களதநாடாளும‌ன்தொகு‌தி மே‌‌ம்பா‌ட்டு ‌நி‌தி‌யி‌லஇரு‌ந்து‌மமா‌நிஅர‌சி‌னப‌ங்காஇத‌ற்காதொகையஅ‌ளி‌க்கலாம்.

த‌ங்கு‌ம் ‌விடு‌திக‌ளபராம‌ரி‌ப்பசெலவஅ‌ந்த‌ந்மா‌நிம‌ற்று‌மயூ‌னிய‌ன் ‌பிரதேச‌ங்களையே‌ சாரு‌ம். இ‌ந்த ‌விடு‌‌திக‌ளமுத‌ல்‌நிலை, நடு‌நிலை, உ‌‌ய‌ர்‌நிலை, க‌ல்லூ‌ரி, ப‌ல்கலஅள‌விலாபடி‌ப்பு‌க்கானதாஇரு‌க்கலா‌ம்.

இ‌த்‌தி‌ட்ட‌த்‌தி‌ன் ‌‌கீ‌‌ழ் 2007-08ஆ‌மஆ‌ண்டி‌லப‌ல்வேறமா‌‌நிம‌ற்று‌மயூ‌னிய‌ன் ‌பிரதேச‌ங்க‌ளு‌க்கூ.37 கோடி ‌நி‌தி அ‌ளி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

நட‌ப்பா‌ண்டி‌லநி‌‌‌தி‌நிலஅ‌றி‌க்கை‌யி‌லஇத‌ற்காஒது‌க்க‌ப்‌பட்ூ.66 கோடி‌யி‌லஇதுநா‌ளவரூ.22.21 கோடி அ‌ளி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதஎ‌ன்றதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்