×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
அப்போலோ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் தாஷ்முன்ஷி!
திங்கள், 20 அக்டோபர் 2008 (13:50 IST)
மாரடைப்ப
ு
காரணமா
க
டெல்ல
ி
அகி
ல
இந்தி
ய
விஞ்ஞா
ன
கழ
க
மருத்துவமனையில
் (
எய்ம்ஸ
்)
சிகிச்சைப
்
பெற்ற
ு
வந்
த
மத்தி
ய
தகவல
்
மற்றும
்
ஒலிபரப்புத
்
துற
ை
அமைச்சர
்
பிரியரஞ்சன
்
தாஷ்முன்ஷ
ி
நரம்பியல
்
மேல
்
சிகிச்சைக்கா
க
அப்போலே
ா
மருத்துவமனைக்க
ு
மாற்றப்பட்டார
்.
தாஷ்முன்ஷியின
்
நரம்பியல
்
சம்பந்தமா
ன
மேல
்
சிகிச்சைக்கா
க
அவர
ை
அப்போலே
ா
மருத்துவமனைக்க
ு
மாற்ற வேண்டும
்
என்
ற
மருத்துவ
ர்களின்
ஆலோசன
ை
பட
ி
இன்ற
ு
கால
ை 10.30
மணியளவில
்
அவர
்
அப்போலே
ா
மருத்துவமனைக்க
ு
மாற்றப்பட்டார
்.
அவரத
ு
நிலைம
ை
சீரா
க
உள்ளதாகவும
்,
நரம்பியல
்
தொடர்பா
க
அதி
க
கவனம
்
செலுத்
த
வேண்டியிருப்பதாகவும
்
எய்ம்ஸ
்
மருத்துவர
்
ட
ி.
க
ே.
ஷர்ம
ா
தெரிவித்தார
்.
கடந்
த 8
நாட்களாக எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் த
ா
ஷ்முன்ஷியின் உடல்நிலை சீராக இருந்தாலும், அவர் தொடர் மருத்துவக் கண்காணிப்பிலேயே வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், தாஷ்முன்ஷியை பரிசோதிக்க அமெரிக்காவின் ஜான்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நரம்பியல் நிபுணர் டென் ஹென்லே டெல்லி வரவழைக்கப்பட்டுள்ளார். அவர் தாஷ்முன்ஷிக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாக மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருதய பாதிப்பு மற்றும் சுவாசக் கோளாறு காரணமாக கடந்த அக்டோபர் 13ஆம் தேதி டெல்லி, எய்ம்ஸ் மருத்துவமனையில் தாஷ்முன்ஷி சேர்க்கப்பட்டார்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
தமிழ்நாட்டுல அறிவிக்கப்படாத எமெர்ஜென்சிய கொண்டு வந்துட்டீங்களா? - மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேள்வி!
ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 360 ரூபாய் குறைவு..!
600 காளைகள், 320 மாடுபிடி வீரர்கள்.. முதல் ஜல்லிக்கட்டு தச்சங்குறிச்சியில் தொடங்கியது!
தென் மாவட்டங்களுக்கு பொங்கல் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..
விக்கிரவாண்டியில் பள்ளி குழந்தை உயிரிழந்த சம்பவம்: தாளாளர் உட்பட 3 பேர் கைது
செயலியில் பார்க்க
x