மேகாலயா மு‌ன்னா‌ள் முத‌ல்வ‌ர் இ.கே. ம‌வ்லா‌ங் மரண‌ம்!

சனி, 18 அக்டோபர் 2008 (15:56 IST)
மேகாலயமா‌நிமு‌ன்னா‌ளமுத‌ல்வ‌ர் இ.ே. ம‌வ்லா‌ஙஉட‌ல்நல‌ககுறைவா‌லஇ‌ன்றமரணமடை‌ந்தா‌ர்.

64 வயதான ம‌வ்லா‌ங் ‌சிறு‌நீரகோளாறகாரணமாஅவ‌தி‌ப்ப‌ட்டவ‌ந்தா‌ர். இத‌ற்காஅவ‌ரகட‌ந்த ‌சிமாத‌ங்களாடயா‌லி‌சி‌‌ஸ் ‌சி‌‌கி‌ச்சஎடு‌த்தவ‌ந்தா‌ர். இ‌ந்‌‌நிலை‌யி‌லஇ‌ன்றஅவரதஉட‌ல்‌‌நிலை ‌‌மிகவு‌மமோசமானதையடு‌த்தஅவரது ‌வீ‌ட்டி‌லமரணமடை‌ந்தா‌ர்.

ஐ‌க்‌கிஜனநாயக‌கக‌ட்‌சி‌யி‌னசா‌ர்பாஉ‌ம்ரா‌யதொகு‌தி‌யி‌லஇரு‌ந்தச‌ட்டம‌ன்உறு‌ப்‌பினராே‌ர்ந்தெடு‌க்க‌ப்ப‌ட்ம‌வ்லா‌ங், கட‌ந்ச‌ெ‌ப்ட‌ம்ப‌ர் 2000ஆ‌மஆ‌ண்டு‌ முத‌லடிச‌ம்ப‌ர் 2001ஆ‌மஆ‌ண்டவரமேகாலயமா‌நிமுத‌‌ல்வராபொறு‌ப்பவ‌கி‌த்தா‌ர்.

கொ‌ல்க‌த்தா‌வி‌லமேகாலயமா‌ளிகக‌ட்டுவ‌தி‌லஏ‌ற்ப‌ட்ஊழ‌ல் ‌பிர‌ச்‌சனகாரணமாகூ‌ட்ட‌ணி க‌ட்‌சிகளாா.ஜ.க., தே‌சியவாகா‌ங்‌கிர‌ஸக‌ட்‌சிக‌ளஆதரவை ‌வில‌க்‌கி‌ககொ‌ண்டதா‌லம‌வ்லா‌ஙபத‌‌வி இழ‌ந்தா‌ர். எ‌னினு‌ம், க‌வுகா‌த்‌தி‌ உ‌ய‌ர் ‌‌‌நீ‌திம‌ன்ற‌மஊழ‌லி‌லஅவரு‌க்கதொட‌ர்‌பி‌ல்லஎ‌ன்று ‌பி‌ன்ன‌ரதெ‌ளிவுபடு‌த்‌தியது.

ம‌வ்லா‌ங்‌கி‌ற்கமனை‌வி, 4 மக‌‌ன்க‌ளம‌ற்று‌ம் 2 மக‌ள்க‌ளஉ‌ள்ளன‌ர்.

ம‌வ்லா‌ஙமறை‌வி‌ற்கமுதலமை‌ச்ச‌ரடோ‌ங்குபா‌ரரா‌ய், ி.ி. லபா‌ஙஉ‌ள்‌ளி‌ட்ப‌ல்வேறதலைவ‌ர்க‌ளஇர‌ங்க‌லதெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்