துலே‌யி‌ல் ஊரட‌ங்கு உ‌த்தர‌வு ‌வில‌க்க‌ல்!

வெள்ளி, 17 அக்டோபர் 2008 (13:52 IST)
நா‌சி‌க்: கலவர‌பபகு‌தியாமரா‌ட்டிமா‌நில‌மதுலே‌யி‌ல் 13 நா‌ட்களாஅம‌லி‌லஇரு‌ந்ஊரட‌ங்கஉ‌த்தரவஇ‌ன்றமு‌ற்‌றிலுமாக ‌வில‌க்‌கி‌ககொ‌ள்ள‌ப்ப‌ட்டது.

துலே‌யி‌லகட‌ந்த 5 ஆ‌மதே‌திய‌ன்றஇரு ‌பி‌ரி‌வினரு‌க்கஇடையஏ‌ற்ப‌ட்மோத‌லகலவரமாவெடி‌த்தது. இதை‌ததொட‌ர்‌ந்தஏ‌ற்ப‌ட்வ‌ன்முறை‌யி‌ல் 10 பே‌ரகொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர். 170‌க்கு‌மமே‌ற்ப‌ட்டவ‌ர்க‌‌ளகாயமடை‌ந்தன‌ர்.

இ‌ந்கலவர‌த்‌தி‌ல் ‌275 கடைக‌ளகலவர‌க்கார‌ர்க‌ளா‌லஅடி‌த்தநொறு‌க்க‌ப்ப‌ட்டது. தொ‌ழி‌ற்சாலைக‌ள், ‌வீடுக‌‌ளஉடை‌க்க‌ப்ப‌ட்டதீவை‌த்து‌ககொளு‌த்த‌ப்ப‌ட்டன. கலவர‌மதொட‌ர்பாக 407 பேரகாவ‌ல்துறை‌யின‌ரகைதசெ‌ய்து‌ள்ளன‌ர்.

இதையடு‌த்து ‌நிலைமையை‌க் க‌ட்டு‌க்கு‌ள் கொ‌ண்டுவர கட‌ந்த 5ஆ‌தே‌தி முத‌லஅ‌ங்கஊரட‌ங்கஉ‌த்தரவு ‌பிற‌ப்‌பி‌க்க‌‌ப்ப‌ட்டஅம‌லி‌லஇரு‌ந்தது. இ‌ந்‌நிலை‌யி‌லத‌ற்போது ‌நிலைமை ‌சீரடை‌ந்ததையடு‌த்தஊரட‌ங்கஉ‌த்தரவமு‌‌ற்‌றிலுமாக ‌வில‌க்‌கி‌‌ககொ‌ள்ள‌ப்படுவதாமாவ‌ட்ட ‌நி‌ர்வாக‌மஅற‌ி‌வி‌த்து‌ள்ளது.

வ‌‌ணிக, க‌‌ல்‌வி ‌‌நிறுவன‌ங்க‌ள், அரசஅலுவலக‌ங்க‌ளவழ‌க்க‌மபோ‌லசெய‌ல்பட‌ததுவ‌ங்‌கியு‌ள்ளன. இதனா‌லதுலே‌யி‌லஇய‌ல்பவா‌ழ்‌க்கை ‌‌மீ‌ண்டு‌மதிரு‌ம்‌பியு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்