நானோ: க‌ர்நாடகா‌வி‌ல் டாடா அ‌திகா‌ரிக‌ள் ஆ‌ய்வு!

ஞாயிறு, 5 அக்டோபர் 2008 (18:58 IST)
க‌ர்நாடகா‌வி‌லநானேகா‌ரதொ‌ழி‌ற்சாலதுவ‌ங்குவத‌ற்காஇட‌த்தை‌ததே‌ர்வசெ‌ய்வத‌ற்காக, டாடமோ‌ட்டா‌ர்‌ஸ் ‌நிறுவன‌ அ‌திகா‌ரிக‌ளஇ‌ன்றஆ‌ய்வசெ‌ய்தன‌ர்.

நானேகா‌ரதொ‌ழி‌‌‌‌ற்சாலையை‌கக‌ர்நாடக‌த்‌தி‌ற்கமா‌ற்று‌மவா‌ய்‌ப்புக‌ளகு‌றி‌த்தஆலோ‌சி‌த்தவரு‌மடாடமோ‌ட்டா‌ர்‌‌‌ஸ் ‌நிறுவன‌த்‌தி‌‌னஅ‌திகா‌ரிக‌ளகுழஇ‌ன்றக‌ர்நாடக‌மவ‌ந்தது.

டாடமோ‌ட்‌டா‌ர்‌ஸ் ‌நிறுவன‌த்‌தி‌ன் ‌நி‌ர்வாஇய‌‌‌க்குந‌ரர‌வி கா‌ந்‌தம‌ற்று‌‌மமூ‌த்அ‌திகா‌ரிக‌ளபெ‌ங்களூரு‌வி‌லக‌ர்நாடமா‌நிமுத‌ல்வ‌‌ர் ‌ி.எ‌ஸ். எடியூர‌ப்பாவை‌சச‌ந்‌தி‌த்தஆலோசனநட‌த்‌தின‌ர்.

‌‌பி‌ன்ன‌ர், இர‌ட்டநகர‌ங்களாஹூ‌ப்‌ளி, தா‌ர்வாடி‌லஉ‌ள்ள 3 இட‌ங்களடாடமோ‌ட்டா‌ர்‌ஸ்‌ ‌நிறுவஅ‌திகா‌ரிக‌ளநே‌ரி‌லபா‌ர்வை‌யி‌ட்டன‌ர்.

விவசாய ‌நில‌மகையக‌ப்படு‌த்த‌ப்‌ப‌ட்ட ‌விவகார‌த்‌தி‌லமேற்கு வங்கத்‌தி‌லநானோ கார் ஆலைக்கு எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து சிங்கூரிலிருந்து நானோர் கார் ஆலை வெளியேறியது.

இந்நிலையில் கர்நாடகாவில் நானோ கார் ஆலையை நிறுவுமாறு டாடா நிறுவனத்துத்துக்கு கர்நாடக அரசு அழைப்பு விடுத்தது. ஆலைக்கு தேவையான நில‌உள்பட பல சலுகைகளையும் தர முன்வந்து‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்