மா‌ற்று‌ப் பாதை‌யி‌ல் சேது கா‌ல்வா‌ய்: பொ‌றி‌யிய‌ல் வ‌ல்லுந‌ர் குழு ஆ‌ய்வு!

ஞாயிறு, 5 அக்டோபர் 2008 (18:48 IST)
உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌னவ‌ழிகா‌ட்டுத‌லி‌னபே‌ரி‌லமா‌ற்று‌பபாதை‌யி‌லசேதசமு‌த்‌திர‌‌ககா‌ல்வா‌ய்‌த் ‌தி‌ட்ட‌த்தை‌சசெய‌‌ல்படு‌த்துவத‌ற்காசா‌த்‌திய‌ங்க‌ளகு‌றி‌த்தபொ‌றி‌யிய‌லவ‌ல்லுந‌ரகுழஒ‌ன்றஆ‌ய்வநட‌த்‌தி வரு‌கிறது.

ம‌த்‌திஅர‌சி‌னஉ‌த்தரவு‌ப்படி நட‌ந்தவரு‌மஇ‌‌ந்ஆ‌ய்வு‌பப‌ணி‌யி‌லத‌‌‌னியா‌ர் ‌நிறுவன‌த்தை‌சசே‌ர்‌ந்த 15 பொ‌றியாள‌ர்க‌ளஈடுப‌ட்டு‌ள்ளன‌ர். இ‌ந்த‌ககுழு‌வின‌ர் 2 வார‌ங்களு‌க்கு‌ளஆ‌ய்வமுடி‌த்தஅ‌றி‌க்கஅ‌ளி‌ப்பா‌ர்க‌ளஎ‌ன்றஎ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படுவதாவருவா‌ய், சேதசமு‌த்‌திர‌ககா‌ல்வா‌ய்‌த் ‌தி‌ட்அ‌‌திகா‌ரிக‌ளகூ‌றியு‌ள்ளன‌ர்.

இ‌ந்த‌ககுழு‌வின‌ரசெ‌ப்ட‌ம்ப‌ர் 29 ஆ‌மதே‌தி முத‌‌லஆ‌ய்வு‌பப‌ணி‌யி‌லஈடுப‌ட்டு‌ள்ளன‌ர். தனு‌ஷ்கோடி, பழைர‌யி‌ல் ‌நிலைய‌ம், க‌ம்‌பி‌ப்பாடு, நடு‌ப்பா‌டு, ஆ‌ற்றுஓடை, அ‌ரி‌ச்ச‌லமுனஉ‌ள்‌ளி‌ட்பகு‌திக‌ளி‌ல் 70 முத‌ல் 90 ‌மீ‌ட்ட‌ரஆழ‌மவரது‌ளை‌யி‌ட்டம‌ணஎடு‌த்து‌ள்ளன‌‌ர்.

மா‌ற்று‌பபாதகு‌றி‌த்தமுடிவெடு‌ப்பத‌ற்கமு‌ன்ன‌ரபொ‌றியாள‌ரகுழஅ‌‌ளி‌க்கு‌மஅ‌றி‌க்கையை ‌நிபுண‌ரகுழப‌ரி‌சீ‌லி‌க்கு‌மஎ‌ன்றஅ‌திகா‌ரிக‌ளதெ‌ரி‌வி‌த்தன‌ர்.

இதபகு‌தி‌யி‌லஏ‌ற்கெனவஆ‌ய்வநட‌‌த்த‌ப்ப‌ட்டதாகவு‌ம், ஆனா‌லஅதஇறு‌தி செ‌ய்ய‌ப்பட‌வி‌ல்லஎ‌ன்று‌மஅவ‌ர்க‌ளதெ‌ரி‌வி‌த்தன‌ர்.

பு‌திவ‌ழி‌த்தட‌மகு‌றி‌த்தஆ‌ய்வநட‌த்துவதஎ‌ன்றமுடிவசெ‌ய்ய‌ப்படுவதற்கமு‌ன்பகட‌ந்ஆக‌ஸ்‌டமாத‌மசேதசமு‌த்‌திர‌ககா‌ல்வா‌ய்‌த் ‌தி‌ட்அ‌திகா‌ரிக‌ள், இ‌ந்‌திதூ‌ர்வாரு‌மகழஅ‌திகா‌ரிக‌ளஆ‌கியோருட‌னவ‌ல்லுந‌‌ரகுழுவு‌மகல‌ந்தகொ‌ண்ட ‌விவாத‌ககூ‌ட்ட‌மநட‌ந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்