ஒரிசாவில் 2 பேர் வெட்டிக் கொலை!

சனி, 4 அக்டோபர் 2008 (16:05 IST)
ஒரிசாவில் மத‌ககலவர‌த்தா‌லஅ‌திகம் பாதி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்கந்தமால் மாவட்டத்தில் ம‌ர்நபர்களால் 2 பேர் வெட்டிக் கொல்லப்பட்டனர். இதனா‌லஅப்பகுதியில் ‌மீ‌ண்டு‌மபதற்றம் ஏற்பட்டுள்ளது.

க‌ந்தமா‌லமாவ‌ட்ட‌த்‌தி‌லசிந்துபங்கா கிராமத்தில் உள்ள வீட்டுக்குள் நே‌ற்றஇரவு புகுந்து‌ள்மர்ம நபர்கள் 15 வயது சிறுவன் உள்பட இருவரை கோடரியால் வெட்டி கொலை செய்துள்ளனர்.

இ‌‌ந்த‌சச‌ம்பவ‌மதொடர்பாக இதுவரை யாரு‌மகைது செய்யப்படவில்லை எ‌ன்று‌ம், கொலையாளிகளை காவல‌ர்க‌ளதீவிரமாகத் தேடி வருகின்றனர் என்று‌மாவட்ட ஆட்சியர் கிருஷ்ண குமார் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 23-இ‌ல் ‌ி.எச்.‌ி. தலைவர் லட்சுமானந்த சரஸ்வதி மர்ம நபர்களால் கொல்லப்பட்டா‌ர். இதையடுத்து கந்தமால் மாவட்டத்தில் ஏ‌ற்ப‌ட்கலவர‌த்‌தி‌லபலர் கொல்லப்ப‌ட்டதுட‌ன், ‌கி‌றி‌த்தவ‌ழிபா‌ட்டு‌ககூட‌ங்க‌ளசேத‌ப்படு‌த்த‌ப்ப‌ட்டன.

இத‌ற்‌கிடை‌யி‌ல், வன்முறை தொடர்பாக அப்பாவி இந்துக்க‌கைதசெய்ய‌ப்படுவதை‌ததடுக்க மா‌‌நிமுதல்வர் நவீன் பட்நாயக் நடவடிக்கை எடுக்க வேண்டுமெ‌ன்று‌ம், லட்சுமானந்தாவை கொலை செய்தவர்களஉடனடியாக‌ககைது செய்ய வேண்டுமென்று‌ி.எச்.ி. வலியுறுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்