பத்திரிகையாளர்களுக்கு ஊதிய விகிதம் அதிகரிப்பு!

சனி, 4 அக்டோபர் 2008 (14:00 IST)
உழைக்கும் பத்திரிகையாளர்கள், பத்திரிகைகளில் பணிபுரியும் பிற பணியாளர்களின் அடிப்படை சம்பளத்தை 30 சதவிகிதம் தற்காலிகமாக கூட்டுவதற்கு மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

தலைநக‌ரடெ‌ல்‌லிய‌ி‌லநே‌ற்று ‌பிரதம‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ஙதலைமை‌யி‌லநட‌ந்ம‌த்‌திஅமை‌ச்சரவை‌ககூ‌ட்ட‌த்‌தி‌‌லஇத‌ற்காஒ‌ப்புத‌லஅ‌ளி‌க்க‌ப்ப‌ட்டதாக, கூ‌ட்ட‌த்‌தி‌ற்கு‌ப் ‌பி‌னசெ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌மபே‌சிதகவ‌ல், ஒ‌ளிபர‌ப்பஅமை‌ச்ச‌ர் ‌பி‌ரிர‌ஞ்ச‌னதா‌ஸ்மு‌ன்‌ஷி தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

புதிய ஊதியம் விகிதத்தை இந்த ஆண்டு ஜனவரி 8 முதல் அனைத்து பத்திரிகை நிறுவனங்களும் நடைமுறைப்படுத்தவும் உ‌த்தர‌விட‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்