சர‌க்கு போ‌க்குவர‌த்து க‌ட்டண‌ம் உய‌ர்‌த்த‌ப்பட‌வி‌ல்லை: ர‌யி‌ல்வே அ‌றி‌வி‌ப்பு!

வெள்ளி, 3 அக்டோபர் 2008 (16:50 IST)
ர‌யி‌ல்வேயின் சர‌க்கக‌ட்டண‌‌மஅ‌க்டோப‌ர் 1ஆ‌மதே‌தி முத‌ல் 5 முத‌ல் 7 ‌விழு‌க்காடஅளவு‌க்கஉய‌ர்‌த்‌தியு‌ள்ளதாக ‌சிதொலை‌க்கா‌ட்‌சி‌க‌ளிலு‌ம், ப‌‌த்‌தி‌ரிகைகள‌ிலு‌மவெ‌ளியா‌கியு‌ள்செ‌ய்‌திக‌ளஉ‌ண்மை‌க்கபுற‌ம்பானதஎ‌ன்றர‌யி‌ல்வஅறிவித்துள்ளது.

ர‌யி‌ல்வேயில் சர‌க்கக‌ட்டண‌மஎதுவு‌மஉய‌ர்‌த்த‌‌ப்படவி‌ல்லஎ‌ன்பததெ‌‌ளிவா‌‌க்கு‌கிறோ‌ம் எ‌ன்று‌மகூ‌றியு‌ள்ளது.

சர‌க்கு‌பபோ‌க்குவர‌த்தகுறைவாஉ‌ள்கால‌ங்களான ஜூலை 1ஆ‌மதேத‌ி முத‌லசெ‌ப்ட‌ம்ப‌ர் 30ஆ‌மதே‌தி வரை‌யிலாகால‌த்‌தி‌லபோ‌க்குவர‌த்தஅ‌‌தி‌க‌ரி‌க்க 15 ‌‌விழு‌க்காடு க‌ட்டண சலுகையை (த‌ள்ளுபடி) ர‌யி‌ல்வவழ‌ங்‌கி வரு‌கிறது.

மேலு‌ம், சர‌க்கு‌பபோ‌க்குவர‌த்தஅ‌திஅள‌‌வி‌லதொட‌ங்கு‌மகாலமாஅ‌க்டோப‌‌ர் 1ஆ‌மதே‌தி முத‌ல் ஜூனமாதமஇறுதி வரை 5 இ‌லஇரு‌ந்து 7 ‌விழு‌க்காடவரகூடுத‌லக‌‌ட்டணமாவசூ‌லி‌க்க‌ப்படு‌கிறது.

இ‌ந்முறையகட‌ந்த 3 ஆ‌ண்டுகளாக ‌பி‌ன்ப‌ற்‌ற‌ப்ப‌ட்டவரு‌‌கிறது. இதத‌விகூடுத‌லக‌‌ட்‌டண‌மஎதுவு‌ம் ‌வி‌தி‌க்க‌ப்பட‌வி‌ல்லை.

எனவர‌யி‌ல்வேயா‌லசர‌க்கு‌பபோ‌‌க்குவர‌த்து‌‌கக‌‌ட்டண‌மஉய‌ர்‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளதாவெ‌ளியாசெ‌ய்‌தி மு‌‌ற்‌றிலு‌மதவறானவையாகு‌மஎ‌ன்றர‌‌யி‌ல்வதெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்