கா‌ஷ்‌மீ‌ரி‌ல் ஊடுருவ‌ல் முய‌ற்‌சி: ‌தீ‌விரவா‌தி சு‌ட்டு‌க்கொலை!

வெள்ளி, 3 அக்டோபர் 2008 (12:03 IST)
ஜ‌ம்மு-கா‌ஷ்‌மீ‌ரமா‌நில‌ எ‌ல்லவ‌ழியாஇ‌ந்‌தியாவு‌க்கு‌ளஅ‌த்து ‌மீ‌றி நுழைமுய‌‌ன்ற ‌தீ‌‌விரவா‌தியஎ‌ல்லை‌பபாதுகா‌ப்பபடை‌யின‌ர் (BSF) சு‌ட்டு ‌வீ‌ழ்‌த்‌தின‌ர். இதனா‌ல் ‌தீ‌‌விரவா‌திக‌ளி‌ன் ஊடுருவ‌ல் முய‌ற்‌சி மு‌றியடி‌க்க‌ப்‌ட்டது.

ஜ‌ம்மமாவ‌ட்ட‌ம், ஆ‌ர்.எ‌ஸ்.புரபகு‌‌தி‌யி‌லச‌ர்வதஎ‌ல்லவ‌ழியாநா‌‌ன்கபே‌ரகொ‌‌ண்கு‌ம்ப‌‌லஇ‌ந்‌திஎ‌ல்லை‌க்கு‌ளநே‌ற்‌றிரவஊடுருமுய‌‌ன்ற‌ன‌ர்.

அ‌ப்போது, ஊடுருவ‌க்கார‌ர்‌க‌ளஇ‌ந்‌திஎ‌ல்லையநோ‌க்‌கி சுட‌ததொட‌‌ங்‌கின‌‌ர். இதனா‌லஎ‌ல்லை‌பபாதுகா‌ப்பபடை‌யினரு‌மஎ‌தி‌ர்‌த்தா‌க்குத‌லி‌லஈடு‌ப‌ட்டன‌ர். இ‌‌ந்து‌ப்பா‌க்‌கி‌சச‌ண்டை‌யி‌ல் ‌‌தீ‌விரவா‌தி ஒருவ‌‌னகொ‌ல்ல‌ப்ப‌ட்டா‌ன். ம‌ற்றவ‌ர்க‌ளபா‌கி‌ஸ்தா‌னபகு‌தி‌க்கு‌ளநுழை‌ந்தத‌ப்‌பி‌த்து‌சச‌ெ‌ன்று‌வி‌ட்டன‌ர் எ‌ன்றஎ‌ல்லை‌பபாதுகா‌ப்பபடை (உளவு‌த்துறை) கூடுத‌லகாவ‌லதுறதுணதலைமஆ‌‌ய்வாள‌ர் (ADIG) ே.‌ி. ச‌க்வா‌னதெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

சு‌ட்டு‌க்கொ‌ல்ல‌ப்ப‌ட்ட ‌தீ‌‌விரவா‌தி‌யி‌னஉட‌லஎ‌ல்லை‌பபகு‌தி‌யி‌லஇரு‌ந்து ‌மீ‌ட்க‌ப்ப‌ட்டதாகவு‌மஅவ‌ரதெ‌ரி‌வி‌த்தா‌ர். பாதுகா‌ப்பபடை‌யின‌ரி‌னஇ‌ந்அ‌திரடி‌ததா‌க்குதலா‌ல் ‌தீ‌‌விரவா‌‌திக‌ளி‌னஊடுருவ‌லமுய‌ற்‌சி ‌மு‌றியடி‌க்க‌ப்‌ப‌ட்டது.

இந்மோதலிலஇந்திதரப்பிலயாருக்குமஉயிரசேதமஅல்லதகாயமஏற்படவில்லஎ‌ன்று‌மஅவரகூறினார்.

மேலும், கடந்த 6 நாட்களிலநடந்துள்மூ‌ன்றாவதஊடுருவலமுயற்சி இதஎன்பதகுறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்