29 இ‌ந்‌திய ‌மீனவ‌ர்க‌ள் கைது!

வியாழன், 2 அக்டோபர் 2008 (18:12 IST)
பா‌கி‌ஸ்தா‌னகட‌லஎ‌ல்லை‌க்கு‌ளஅ‌த்து‌மீ‌றி நுழை‌ந்து ‌மீ‌ன் ‌பிடி‌த்இ‌ந்‌திய ‌மீனவ‌ர்க‌ள் 29 பேரஅ‌ந்நா‌ட்டு‌பகட‌ற்படை‌யின‌ரகைதசெ‌ய்தன‌ர்.

குஜரா‌த்தை‌சசே‌ர்‌ந்த ‌மீனவ‌ர்க‌ள் ‌சில‌ர் 5 படகுக‌ளி‌லக‌‌்சவளைகுடா‌வி‌லஉ‌ள்ச‌ர் ‌கி‌ரீ‌கபகு‌தி‌யி‌ல் ‌மீ‌ன் ‌பிடி‌த்து‌ககொ‌ண்டிரு‌ந்தன‌ர். அ‌ப்போதஅவ‌ர்களஅ‌றியாம‌லபா‌கி‌ஸ்தா‌னகட‌லஎ‌ல்லை‌க்கு‌ளநுழை‌ந்து ‌வி‌ட்டதாக‌ததெ‌ரி‌‌கிறது.

இதையடு‌த்தஅவ‌ர்களை‌சசு‌ற்‌றிவளை‌த்பா‌கி‌ஸ்தா‌னபடை‌யின‌ர் 29 ‌மீனவ‌ர்களை‌ககைதசெ‌ய்து‌ள்ளன‌ர். ‌மீனவ‌ர்க‌ளஅனைவரு‌மகரா‌ச்‌சி‌ ‌சிறை‌யி‌லஅடை‌க்க‌ப்பஉ‌‌ள்ளன‌ர்.

இ‌த்துட‌னசே‌ர்‌த்தபா‌கி‌ஸ்தா‌னபடை‌யினரா‌லஇ‌ந்‌ஆ‌ண்டகைதசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்இ‌ந்‌திய ‌மீனவ‌ர்க‌ளி‌னஎ‌ண்‌ணி‌க்கை 434 உய‌ர்‌ந்து‌‌ள்ளது.

இத‌ற்‌கிடை‌யி‌ல், பா‌கி‌ஸ்தா‌னகட‌ற்பகு‌தி‌யி‌லதெ‌ளிவாஎ‌ல்லஅடையாள‌ங்க‌ளவை‌க்க‌ப்பவே‌ண்டு‌மஎ‌ன்றதேசிய மீனவர் கூட்டமைப்புச் செயலர் மனீஷ் லோதாரி கோ‌ரி‌க்கை ‌விடு‌த்து‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்