அகமதாபா‌த்‌தி‌ல் 17 வெடிகு‌ண்டுக‌ள் க‌ண்டு‌பிடி‌ப்பு!

திங்கள், 29 செப்டம்பர் 2008 (12:33 IST)
குஜரா‌த் ‌தலைநக‌ரஅகமதாபா‌த்‌தி‌ல் 17 வெடிகு‌ண்டுக‌‌‌ளஇ‌ன்றக‌ண்டு‌பிடி‌‌க்க‌ப்ப‌ட்டது.

கலுபு‌ர்த‌ர்வஜஎ‌ன்இ‌டத்து‌க்கஅருகஒரு கு‌ப்பை‌த் தொ‌ட்டி‌யி‌ல் இரு‌ந்து க‌ண்டு‌பிடி‌க்க‌ப்ப‌ட்இ‌ந்வெடி கு‌ண்டுக‌ளச‌க்‌தி வா‌ய்‌ந்தவஎ‌ன்று‌மஆனா‌லச‌ரியாசெ‌ய்ய‌ப்படாதவஎ‌ன்று‌காவ‌லதுறை‌‌யின‌ரதெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

கை‌ப்ப‌‌ற்ற‌ப்ப‌ட்இ‌ந்வெடி‌கு‌ண்டுகளை, வெடிகு‌ண்டசோதனை ‌நி‌புண‌ர்க‌ள்‌ செய‌லிழ‌க்க‌சசெ‌ய்தன‌ர். இ‌ந்வெடிகு‌ண்டக‌ண்டு ‌பிடி‌க்க‌ப்ப‌ட்டதை‌ததொட‌ர்‌ந்தஅகமதாபா‌த்‌ முழுவது‌மபாதுகா‌ப்பஏ‌ற்பாடுக‌ளபல‌ப்படு‌த்த‌ப்ப‌ட்டதோடு, காவ‌லதுறை‌யின‌ர் ‌‌தீ‌விர‌ விசாரணநட‌த்‌தி வரு‌கி‌ன்றன‌ர்.

அகமதாபா‌த்‌தி‌லகட‌ந்ஜூலை 26 ஆ‌மதே‌தி 17 இட‌ங்க‌ளி‌லநட‌ந்தொட‌ரகு‌ண்டவெடி‌ப்‌பி‌ல் ‌சி‌க்‌கி 55 பே‌ரப‌லியானா‌ர்க‌ள். 100‌க்கு‌மமே‌ற்ப‌ட்டோ‌ரபடுகாயமடை‌ந்தன‌ரஎ‌ன்பதகு‌றி‌‌ப்‌‌பிட‌த்த‌க்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்