அ‌த்வா‌‌னி‌க்கு இ-மெ‌‌யி‌ல் கொலை ‌மிர‌‌ட்ட‌ல் ‌விடு‌த்தவ‌ர் கைது!

வெள்ளி, 26 செப்டம்பர் 2008 (12:41 IST)
பார‌திஜனதா‌ க‌ட்‌சி மூ‌த்தலைவரு‌ம், அ‌க்க‌ட்‌சி‌யி‌ன் ‌பிரதம‌ரவே‌ட்பாளருமாஎ‌ல்.ே.அ‌த்வா‌னி‌க்கு ‌மி‌ன்ன‌ஞ்ச‌லமூல‌மகொலை ‌மிர‌ட்ட‌ல் ‌விடு‌த்தவ‌ரநே‌ற்‌றிரவகைதசெ‌ய்ய‌ப்ப‌ட்டா‌ர்.

செ‌ப்ட‌ம்ப‌ர் 29ஆ‌மதே‌தி மேகாலய மா‌நில‌த்து‌க்கு வரு‌மஅ‌த்வா‌னி கொ‌ல்ல‌ப்படுவா‌ரஎ‌ன்றஇ‌ந்‌‌திய‌னமுஜாஹ‌ி‌தி‌ன் ‌தீ‌விரவாஇய‌க்க‌த்தை‌சசே‌ர்‌ந்ஒருவ‌ரநே‌ற்றகொலை ‌மிர‌ட்ட‌ல் ‌விடு‌த்து ‌மி‌ன்ன‌ஞ்ச‌ல் (இ-மெ‌யி‌ல்) அனு‌ப்‌பி‌யிரு‌ந்தா‌ர்.

இதையடு‌த்து, அ‌ம்மா‌நிகாவ‌லதுறை‌யின‌ரஇணையதமைய‌ங்க‌ளி‌ல் ‌‌தீ‌விர ‌விசாரணநட‌த்‌திய‌தி‌ல், ‌லாப‌னஎ‌ன்இட‌த்தை‌‌சசே‌ர்‌ந்மொ‌‌‌மினு‌லஹ‌க் (30) ச‌ட்டக‌ல்லூ‌ரி மாணவரை நே‌ற்‌றிரவகைதசெ‌ய்தன‌ர்.

ஷ‌‌ி‌ல்லா‌ங்‌கி‌லஉ‌ள்ஒரஇணையதமைய‌த்‌தி‌லஇரு‌ந்தஇ‌ந்மி‌ன்ன‌ஞ்ச‌லஅனு‌ப்‌பியதமொ‌‌‌மினு‌ல் ஹ‌கஒ‌ப்பு‌க்கொ‌ண்டா‌ர்.

இவரு‌க்கஇ‌ந்‌திய‌னமுஜாஹ‌ி‌தி‌‌ன் ‌தீ‌விரவாஇ‌ய‌க்க‌த்துட‌னஉ‌ள்தொட‌ர்பகு‌‌றி‌த்தகாவ‌லதுறை‌‌யின‌ரதொட‌ர்‌ந்து ‌விசாரணசெ‌ய்தவருவதாகாவ‌லதுறவ‌ட்டார‌ங்க‌ளதெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்