ஆளில்லா உளவு விமானம் லக்ஷயா சோதனை வெற்றி!
வியாழன், 25 செப்டம்பர் 2008 (18:56 IST)
முற்றிலும் இந்தியத ் தொழில ் நுட்பத்தில ் தயாரிக்கப்பட்ட ஆளில்ல ா உளவ ு விமானம ் ( லக்ஷய ா), புதி ய இயந்திரத ் தொழில்நுட்பங்களுடன ் மேம்படுத்தப்பட் ட பிறக ு இன்ற ு வெற்றிகரமா க பரிசோதிக்கப்பட்டத ு. ஒரிச ா மாநிலம ் சண்டிபூர ் அருகில ் பாலாசே ா ரில ் உள் ள ஒருங்கிணைந் த சோதன ை மையத்தில ்(ITR) இருந்த ு இன்ற ு பிற்பகல ் 12.15 மணியளவில் லக்ஷயா விமானம ் வெற்றிகரமா க பரிசோதித்துப ் பார்க்கப்பட்டத ு. எதிர ி நாட்ட ு வான ் பரப்பில ் நுழைந்த ு உளவ ு பார்த்த ு, வீடிய ோ படங்கள ை எடுத்த ு நேரடியா க ஒளிபரப்புசெய்துவிட்ட ு, திரும்ப ி வரும ் திறன ் கொண்டத ு இந் த லக்ஷயா விமானம ். பெங்களூருவில ் உள் ள ஏரோநாட்டிகல ் டெவலப்மெண்ட ் எஸ்டாப்ளிஷ்மெண்ட ் (ADE), நிறுவனம ் இதனைத ் தயாரித்துள்ளத ு. லக்ஷய ா விமானம ் இந்தி ய விமானப ் படையில ் கடந் த 2,000 ஆம ் ஆண்ட ு சேர்க்கப்பட்டது. அதன் பிறகு பல்வேறு நவீன தொழில்நுட்பங்களுடன் இந்த விமானம் மேம்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது இந்த விமானத்தின் இயந்திரத்தின் நிலைத் திறனும், பயணிக்கும் வேகமும் மேம்படுத்தப்பட்டுள்ளது.
செயலியில் பார்க்க x