‌பீகா‌ரி‌ல் படகு க‌வி‌ழ்‌ந்து ‌விப‌த்து: 10 பே‌ர் ப‌லி!

திங்கள், 22 செப்டம்பர் 2008 (13:16 IST)
பீகா‌ரமா‌நில‌மகோ‌சி ஆ‌ற்‌றி‌‌லநா‌ட்டு‌பபடகஒ‌ன்றநடுவ‌ழி‌யி‌லக‌வி‌ழ்‌ந்தது. இ‌‌தி‌லபட‌கி‌லபயண‌மசெ‌ய்த 10 பே‌ர் ‌‌நீ‌ரி‌லமூ‌ழ்‌கி உ‌யி‌ரிழ‌ந்தன‌ர்.

கித‌ர்மஹ‌ி ‌கிராம‌த்‌தி‌லஇரு‌ந்து ‌பி‌ர்பு‌ர் ‌கிராம‌த்து‌க்கு 23 பே‌ரஒரநா‌ட்டு‌பபட‌கி‌லசெ‌ன்றகொ‌ண்டிரு‌ந்தன‌ர். அ‌ப்போது, அ‌திசுமை‌யி‌னகாரணமாகவு‌ம், ஆ‌ற்‌றி‌லவெ‌ள்ள‌மபெரு‌க்கெடு‌த்தஓடி‌க்கொ‌ண்டிரு‌‌ந்ததாலு‌மஅவ‌ர்க‌ளசெ‌ன்படகு ‌திடீரெக‌வி‌ழ்‌ந்தது.

இ‌‌தி‌லபட‌கி‌லவ‌ந்அனைவரு‌ம் ‌நீ‌‌ரி‌‌ல் ‌விழு‌ந்தத‌த்த‌ளி‌த்தன‌ர். இவ‌ர்க‌ளி‌ல் 13 பே‌ர் ‌நீ‌ந்‌தி பாதுகா‌ப்பாகரையே‌றின‌ர். ம‌ற்றவ‌ர்க‌ள் ‌நீ‌ரி‌லஅடி‌த்து‌சசெ‌‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர்.

இதையடு‌த்ததகவல‌றி‌ந்காவ‌லதுற‌ை‌யின‌ரஅ‌ப்பகு‌தி‌க்கு ‌விரை‌ந்தவ‌ந்து ‌நீ‌ரி‌லமூ‌ழ்‌கி ப‌லியானவ‌ர்க‌ளி‌னஉட‌ல்களதேடி வரு‌கி‌ன்றன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்