ஒ‌ரிசா‌வி‌ல் வெ‌‌ள்ள‌ம்: பல ல‌ட்ச‌ம் பே‌ர் பா‌தி‌ப்பு!

சனி, 20 செப்டம்பர் 2008 (20:28 IST)
ஒ‌ரிசா‌வி‌லமழை, வெ‌ள்ள‌த்தா‌லல‌ட்ச‌மபே‌ரபா‌தி‌‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர். மகாந‌தி உ‌ள்‌ளி‌ட்மு‌க்‌கிந‌திக‌ளி‌ல் 22 இட‌ங்க‌ளி‌லஉடை‌ப்பஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது. ல‌ட்ச‌க்கண‌க்காஏ‌க்க‌ரபர‌ப்பள‌விலாப‌யி‌ர்க‌ளவெ‌ள்ள‌த்‌தி‌லமூ‌ழ்‌கியு‌ள்ளன. உத‌வி‌க்கராணுவ‌மஅழை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

மே‌ற்கஒ‌ரிசா‌வி‌லஉ‌ள்ஹ‌ிராகு‌டஅணை‌ ‌நிர‌ம்‌பி வ‌ழி‌‌கிறது. அணை‌க்கவரு‌ம் ‌நீ‌ரமுழுவது‌‌ம் ‌திற‌ந்து ‌விட‌ப்படுவதா‌‌ல், மகாந‌தி உ‌ள்‌ளி‌ட்மு‌க்‌கிந‌திக‌ளி‌லவெ‌ள்ள‌ப்பெரு‌க்கஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது. மகாந‌தி‌யிலு‌ம், அத‌ன் ‌கிளந‌திக‌ளிலு‌மசுமா‌ர் 22 இட‌ங்க‌ளி‌லஉடை‌ப்பஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது.

ஹ‌ிராகு‌டஅணை‌யி‌‌லஇரு‌ந்தபாசவச‌தி பெறு‌மஅ‌ங்கு‌ள், கே‌ந்‌திரபாரா, பூ‌ரி, சு‌ட்டா‌க், ஜெக‌த்‌சி‌ங்பூ‌ர், ஜா‌ஜ்பூ‌ரஉ‌ள்‌ளி‌ட்மாவ‌ட்ட‌ங்க‌ளவெ‌ள்ள‌த்தா‌லகடுமையாபா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன. இ‌ந்‌த ‌நிலை‌யி‌‌லஹ‌ிராகு‌டஅணை‌யி‌லஇரு‌ந்தஇதுவரை ‌திற‌ந்து ‌விட‌ப்ப‌ட்டு‌ள்ள 6.93 ல‌ட்ச‌மகனஅடி ‌நீ‌ரு‌மவேளா‌ண் ‌நில‌ங்க‌ளி‌லபுகு‌ந்து‌ள்ளது.

மகாந‌தி‌யிலு‌மஅத‌ன் ‌கிளந‌திக‌ளிலு‌மஏ‌ற்ப‌ட்டு‌ள்உடை‌ப்‌புகளா‌ல் 15 மாவ‌ட்ட‌ங்களை‌சசே‌ர்‌ந்த 10 ‌ல‌ட்ச‌த்‌தி‌ற்கு‌மமே‌ற்ப‌ட்ம‌க்க‌ளபா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதாகவு‌ம், ல‌ட்ச‌மஏ‌க்க‌ரபர‌ப்பள‌விலாப‌யி‌ர்க‌ள் ‌நீ‌‌ரி‌லமூ‌ழ்‌கியு‌ள்ளதாகவு‌மவருவா‌யம‌ற்று‌மபேர‌ழிவமேலா‌ண்மஅமை‌ச்ச‌ரம‌ன்மோக‌‌னசமா‌லசெ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌மதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

ஒ‌ரிசா‌வி‌லவெ‌ள்ள‌த்தா‌லஏ‌ற்ப‌ட்டு‌ள்பா‌தி‌ப்புக‌ளகு‌றி‌த்தஆ‌ய்வநட‌த்‌தியு‌ள்அ‌ம்மா‌நிமுத‌ல்வ‌ரந‌வீ‌னப‌ட்நாய‌க், ‌விரை‌வி‌ல் ‌விமான‌மமூல‌மபா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்பகு‌திகளை‌பபா‌ர்வை‌யிடுவா‌ரஎ‌ன்றஎ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறது.

ராணுவ‌த்‌தி‌னமு‌ப்படைகளு‌ம் ‌மீ‌ட்பு‌பப‌ணிகளு‌க்கு‌‌ உதவுமாறஅழை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன. உணவு‌பபொரு‌ட்க‌ள், மரு‌ந்து‌பபொரு‌ட்க‌ள், த‌ற்கா‌லிகூடார‌ங்க‌ளஉ‌ள்‌ளி‌ட்பொரு‌ட்க‌ளஏ‌ற்கெனவபா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்பகு‌திகளு‌க்கராணுவாகன‌ங்க‌ளமூல‌மஅனு‌ப்‌பி வை‌க்க‌ப்ப‌ட்டு‌‌ள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்