க‌ர்நாடக‌த்‌தி‌ல் பு‌திதாக இர‌ண்டு தேவாலய‌ங்க‌ள் ‌மீது தா‌க்குத‌ல்!

வெள்ளி, 19 செப்டம்பர் 2008 (20:02 IST)
க‌ர்நாடகத்‌தி‌லஇய‌ல்பு ‌நிலை ‌திரு‌ம்‌பி‌வி‌ட்டதாஅ‌ம்மா‌நிஅரசகூ‌றிவரு‌மவேளை‌யி‌ல், பெ‌ங்களூரு, ம‌ங்களூ‌ரஆ‌கிநகர‌ங்க‌ளி‌லஇர‌ண்டதேவாலய‌ங்க‌ளி‌ன் ‌மீததா‌க்குத‌லநட‌‌ந்து‌ள்ளன.

ம‌ங்களூ‌ரி‌லமூ‌ர்ஜஎ‌ன்இட‌த்‌தி‌லப‌ந்‌த்வா‌ல்- பூ‌ஞ்ச‌ல்க‌ட்டசாலை‌யி‌லஉ‌ள்தேவாலய‌த்‌தி‌னசு‌ற்று‌ச்சுவ‌ரி‌லஅமை‌க்க‌ப்ப‌ட்டஉ‌ள்குழ‌ந்தஏசு ‌சிலை‌யி‌லக‌ண்ணாடி‌சசுவ‌ர்க‌ளதா‌க்க‌ப்ப‌ட்டஉடை‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்தது.

கு‌றி‌ப்‌பி‌ட்தேவாலய‌த்‌தி‌ற்கஇ‌ன்றஅ‌திகாலமோ‌ட்ட‌ரசை‌க்‌கி‌ளி‌லவ‌ந்த ‌சிம‌ர்நப‌ர்க‌ளகுழ‌ந்தஏசு ‌சிலை‌யை‌ததா‌க்‌கி‌சசேத‌ப்படு‌த்‌தியு‌ள்ளன‌‌ர். ஆனா‌ல், தேவாலய‌த்‌தி‌ற்கு‌பபாதுகா‌ப்பாஉ‌ள்இளைஞ‌ர்க‌ள் ‌சில‌ரஓடி வருவதை‌கக‌ண்டது‌மம‌ர்இளைஞ‌ர்க‌ளத‌ப்‌பியோடி ‌வி‌ட்டன‌ரஎ‌ன்றகாவ‌ல்துறை‌யின‌ரதெ‌ரி‌வி‌த்தன‌ர்.

பெ‌ங்களூரு‌வி‌னபுநக‌ர்‌பபகு‌தியான ‌சி‌க்க‌ப‌ள்ளபூ‌ரி‌லஇரு‌ந்து 14 ‌கிலோ ‌மீ‌ட்ட‌ரதொலை‌வி‌லம‌ன்‌‌ச்ச‌ன்ஹ‌ள்‌ளி எ‌ன்ற ‌கிராம‌த்‌தி‌‌லஉ‌ள்தேவாலய‌த்‌தி‌ன் ‌மீதஅடையாள‌மதெ‌ரியாநப‌ர்க‌ள் ‌சில‌ரக‌‌ற்களை ‌வீ‌சி‌ததா‌க்குத‌லநட‌த்‌தியு‌ள்ளன‌ர்.

பெ‌‌ந்தோகோ‌ஸ்தசபை‌க்கு‌சசொ‌ந்தமாஅ‌ந்த‌ததேவாலய‌த்‌தி‌லவார‌த்‌தி‌ற்கஒருமுறம‌ட்டுமவ‌‌ழிபாடநட‌க்கு‌மஎ‌‌ன்று‌ம், ம‌ற்நா‌ட்க‌‌ளி‌லதேவால‌மமூட‌ப்ப‌ட்டஇரு‌க்கு‌‌மஎ‌ன்று‌மகாவ‌ல்துறை‌யின‌ரதெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

க‌ர்நாடக‌த்‌தி‌லச‌ட்ட‌ம்- ஒழு‌ங்கை ‌நிலைநா‌ட்டுமாறஅர‌‌சிய‌லச‌ட்ட‌ப் ‌பி‌ரிவு 355இ‌ன் ‌கீ‌‌ழம‌த்‌திஅரசகடு‌மஉ‌த்தரவு ‌பிற‌ப்‌பி‌த்து‌ள்ள ‌நிலை‌யி‌லநட‌ந்து‌ள்இ‌ந்த‌ததா‌க்குத‌ல்க‌ளபத‌ற்ற‌த்தஅ‌திக‌ரி‌த்து‌ள்ளது.

இ‌ந்இர‌ண்டதா‌க்குத‌ல்களுட‌னசே‌ர்‌‌த்தக‌ர்நாடக‌த்‌தி‌லதா‌க்க‌ப்ப‌ட்டு‌ள்தேவாலய‌ங்க‌ளி‌னஎ‌ண்‌ணி‌க்கை 20 உய‌ர்‌ந்து‌ள்ளது.

இத‌ற்கமு‌ன்பநட‌ந்து‌‌ள்ள 18 தேவாலய‌ங்க‌ளி‌ன் ‌மீதாதா‌க்குத‌ல்க‌ளகு‌றி‌த்து‌ம் ‌நீ‌தி ‌விசாரணநட‌த்க‌ர்நாடஅரசஉ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்