காஷ்மீரில் முழு அடைப்பு: இயல்பு நிலை பாதிப்பு!
வெள்ளி, 19 செப்டம்பர் 2008 (15:57 IST)
பிரிவினைவா த அமைப்புகள ் நடத்த ி வரும ் முழ ு அடைப்புப ் போராட்டத்தினால ் காஷ்மீர ் பள்ளத்தாக்க ு பகுதியில ் இயல்ப ு வாழ்க்க ை பாதிக்கப்பட்டுள்ளத ு. பாகிஸ்தான ் ஆக்கிரமிப்ப ு காஷ்மீருக்குச ் செல்லும ் பாதைகள ை வர்த்தகத்திற்குத ் திறந்துவி ட வேண்டும ் என்ற ு வலியுறுத்த ி காஷ்மீர ் பள்ளத்தாக்க ு பகுதியில ் அதி க ஆதரவைப ் பெற்றுள் ள ஹூரியத ் மாநாட்டுக ் கட்ச ி உள்ளிட் ட பிரிவினைவா த அமைப்புகள ் போராட்டம ் நடத்த ி வருகின்ற ன. ஒவ்வொர ு வாரமும ் வெள்ளிக்கிழம ை மதியம ் 12.30 மணிக்க ு மசூதிகளில ் தொழுக ை முடிந்தவுடன ் எல்ல ா கடைகள ், வர்த்த க நிறுவனங்கள ் உள்ளிட்டவற்ற ை அடைக் க வேண்டும ் என்று அந் த அமைப்புகள ் வலியுறுத்தியுள்ள ன. இதன்பட ி இன்ற ு மதியம ் 12.30 மணிக்க ு காஷ்மீர ் பள்ளத்தாக்கில ் உள் ள கடைகளும ் வர்த்த க நிறுவனங்களும ் அடைக்கப்பட்ட ன. சி ல வங்கிகள ், அரச ு அலுவலகங்கள ் ஆகியவையும ் மூடப்பட்ட ன. இதனால ் பொத ு மக்களின ் இயல்ப ு வாழ்க்க ை பாதிக்கப்பட்ட ு உள்ளத ு. மக்கள ் அனைவரும ் தங்கள ் வீடுகளுக்குள ் முடங்கிக ் கிடப்பதால ் தெருக்கள ் வெறிச்சோடிக ் காணப்படுவதாகச ் செய்திகள ் தெரிவிக்கின்ற ன. பாரமுல்ல ா, சோப்பூர ், குப்வார ா, பந்திப்போர ா, கந்தெர்பால ், சந்தூர ா, பட்காம ் உள்ளிட் ட பகுதிகளில ் பதற்றம ் நீடிப்பதால ் பாதுகாப்புப ் படையினர ் குவிக்கப்பட்டுள்ளனர ். நாள ை முழுவதும ் நடக்கவுள் ள முழ ு அடைப்புப ் போராட்டம ் ஞாயிற்றுக்கிழம ை விலக்கிக்கொள்ளப்படும ் என்ற ு பிரிவினைவா த அமைப்புகளின ் ஒருங்கிணைப்புக ் குழ ு அறிவித்துள்ளத ு.
செயலியில் பார்க்க x