அலகாபா‌த் அருகே ஓடு‌ம் ர‌யி‌லி‌ல் தீ: ரூ.1 ல‌ட்ச‌ம் பொரு‌ட்க‌ள் நாச‌ம்!

வெள்ளி, 19 செப்டம்பர் 2008 (13:20 IST)
பீகா‌ரமா‌நில‌மபக‌‌ல்பூ‌‌ரி‌லஇரு‌ந்தசூர‌தநோ‌க்‌கி‌சசெ‌ன்றகொ‌ண்டிரு‌ந்த‌ப்‌‌தி க‌ங்கா ‌விரைவர‌யி‌‌லி‌னபா‌ர்ச‌லபெ‌ட்டி‌யி‌லநே‌ற்றந‌ள்‌ளிரவு ‌தீடீரென ‌தீ‌ப்‌பிடி‌த்தது. இ‌தி‌லூ.1 ல‌ட்ச‌மம‌‌தி‌ப்பு‌ள்பொரு‌ட்க‌ள் ‌தீ‌யி‌லகரு‌கி நாசமா‌யின.

சங்க‌ர்க‌ரஎ‌ன்இட‌மஅருகவ‌ந்தகொ‌ண்டிரு‌ந்போதபா‌ர்ச‌லபெ‌ட்‌டி‌யி‌ல் ‌திடீரென ‌தீ‌ப்‌பிடி‌த்தது. இதையடு‌த்தர‌யி‌லஉடனே ‌நிறு‌த்த‌ப்ப‌ட்டர‌யி‌லி‌‌லஇரு‌ந்தஅ‌ந்பெ‌ட்டி கழ‌ற்‌றி ‌விட‌ப்ப‌ட்டது.

இத‌ற்‌கிடையே, இதப‌ற்‌றி தகவல‌றி‌ந்அ‌ப்பகு‌தி ம‌க்க‌ளஅ‌ங்கு ‌விரை‌ந்தவ‌ந்தபய‌ணிகளு‌ட‌னசே‌ர்‌ந்தபோராடி ‌தீயஅணை‌த்தன‌ர். எ‌னினு‌மபா‌ர்ச‌லபெ‌ட்டி‌யி‌லஇரு‌ந்ூ.1 ல‌‌ட்ச‌மம‌தி‌ப்பு‌ள்பொரு‌ட்க‌ள் ‌தீ‌யி‌லகரு‌கி நாசமா‌யின.

இ‌ந்த ‌திடீ‌ர் ‌‌தீ‌விப‌த்தா‌லஅலகாபா‌த் - மு‌‌ம்பபாதை‌யி‌லர‌யி‌ல் போ‌க்குவர‌த்தபா‌தி‌க்க‌ப்ப‌ட்டது. தீ‌விப‌த்து‌க்காகாரண‌மப‌ற்‌றி ‌விசாரணநட‌ந்தவரு‌கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்