கோ‌த்ரா: ‌விசாரணை அ‌றி‌க்கை‌யி‌ன் முத‌ல் பகு‌தி சம‌ர்‌ப்‌பி‌ப்பு!

வியாழன், 18 செப்டம்பர் 2008 (20:05 IST)
கட‌ந்த 2002ஆ‌மஆ‌‌ண்டநட‌ந்கோ‌த்ரகலவர‌ங்க‌ளகு‌றி‌த்து ‌விசா‌ரி‌த்தவரு‌மநானாவ‌தி ஆணைய‌மதனதஅ‌றி‌க்கை‌யி‌னமுத‌‌ல்பகு‌தியசம‌ர்‌ப்‌பி‌த்து‌ள்ளது.

விசாரணஆணைய‌த்‌தி‌னதலைவ‌ர் ‌நீ‌திப‌தி நானாவ‌தி தனதஅ‌றி‌க்கை‌யி‌னமுத‌லபகு‌தியகுஜரா‌தமுத‌ல்வ‌ரநரே‌ந்‌திமோடி‌யிட‌மஇ‌ன்றசம‌ர்‌ப்‌பி‌த்தா‌‌ர்.

குஜரா‌தமா‌நில‌மகோ‌த்ரா‌வி‌லகட‌ந்த 2002 ஆ‌மஆ‌ண்டசப‌ர்ம‌தி ‌விரைவர‌யி‌லபெ‌ட்டி‌க்கு‌த் ‌வை‌க்க‌ப்ப‌ட்ட‌தி‌லபல‌ரப‌‌லியா‌யின‌ர். இதையடு‌த்தவெடி‌த்மத‌ககலவர‌த்‌தி‌‌லஆ‌யிர‌க்கண‌க்கானவ‌ர்க‌ளகொ‌ல்ல‌ப்ப‌ட்டதுட‌ன், கோடி ரூபா‌யம‌தி‌ப்பு‌ள்சொ‌த்து‌க்க‌ளசேத‌ப்படு‌த்த‌ப்ப‌ட்டன.

ர‌யி‌லஎ‌ரி‌ப்பு‌சச‌ம்பவ‌மம‌ற்று‌மஅதை‌ததொட‌ர்‌ந்தநட‌ந்கலவர‌ங்க‌ளகு‌றி‌த்து ‌விசா‌ரி‌க்க ‌நீ‌திப‌தி ே.‌ி.தலைமை‌யி‌லஆணைய‌மஅமை‌க்க‌ப்ப‌ட்டது. ‌பி‌ன்ன‌ரஅ‌ந்ஆணைய‌த்‌தி‌னதலைவராஉ‌‌ச்ச ‌நீ‌திம‌ன்ற ‌நீ‌திப‌தி நானாவ‌தி ‌நிய‌மி‌க்க‌ப்ப‌ட்டா‌ர்.

இத‌ற்‌கிடை‌யி‌ல் ‌நீ‌திப‌தி ே.‌ி. இற‌‌ந்ததை‌யடு‌த்து ‌நீ‌திப‌தி நானாவ‌தி தலைமை‌யிலாஆணைய‌த்‌தி‌ல் ‌நீ‌திப‌தி மே‌த்தா ‌நிய‌மி‌க்க‌ப்ப‌ட்டா‌ர்.

இ‌ந்ஆணைய‌மகட‌ந்த 6 ஆ‌ண்டுக‌‌ளி‌லஆ‌யிர‌த்‌தி‌ற்கு‌மமே‌ற்ப‌ட்சா‌ட்‌சிக‌ளிட‌ம் ‌விசாரணநட‌த்‌தியது. இத‌னஅடி‌ப்படை‌யி‌லதயா‌ரி‌க்க‌ப்ப‌ட்அ‌றி‌க்கை‌யி‌னமுத‌லபகு‌தியஇ‌ன்றகுஜரா‌தமுத‌ல்வ‌ரநரே‌ந்‌திமோடி‌யிட‌ம் ‌நீ‌தி‌ப‌தி நானாவ‌தி சம‌ர்‌ப்‌பி‌த்தா‌ர். அ‌ப்போதஅ‌ம்மா‌நிஉ‌ள்துறஇணஅமை‌ச்ச‌ரஅ‌மி‌தஉட‌னிரு‌ந்தா‌ர்.

முத‌லபகு‌தி‌யி‌லஉ‌ள்ள ‌விவர‌ங்க‌ளஉடனடியாக‌ததெ‌ரிய‌வி‌ல்லை. ‌விசாரணஆணைய‌த்‌தி‌னஇறு‌தி அ‌றி‌க்கஉ‌ரிகால‌த்‌தி‌லசம‌ர்‌ப்‌பி‌க்க‌ப்படு‌மஎ‌ன்றசெ‌ய்‌திக‌ளதெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்