இந்தியா- வங்கதேசம் கடல் எல்லைப் பேச்சு உடன்பாடு இன்றி முடிந்தது!
புதன், 17 செப்டம்பர் 2008 (18:13 IST)
வங்கக ் கடலில ் எல்ல ை பிரித்துக்கொள்வத ு தொடர்பா க இந்தியாவிற்கும ் வங்கதேசத்திற்கும ் இடையில ் கடந் த மூன்ற ு நாட்களா க நடந் த தொழில்நுட் ப அளவிலா ன பேச்ச ு உடன்பாட ு ஏதுமின்ற ி முடிந்தத ு. இரண்ட ு நாடுகளுக்கும ் பொதுவா ன ஹரியபங்க ா ஆற்ற ு முகத்துவாரத்தில ் எல்ல ை பிரிப்பதில ் கருத்துவேறுபாட ு ஏற்பட்டத ே பேச்சில ் உடன்பாட ு ஏற்படாததற்க ு காரணம ் என்ற ு செய்திகள ் தெரிவிக்கின்ற ன. வங்கக ் கடலில ் எல்ல ை பிரித்துக்கொள்வத ு தொடர்பா க இந்தியாவிற்கும ் வங்கதேசத்திற்கும ் இடையில ் தொழில்நுட் ப அளவிலா ன பேச்ச ு வங்கதேசத ் தலைநகர ் டாக்காவில ் கடந் த மூன்ற ு நாட்களா க நடந்த ு வந்தத ு. காரசாரமா ன விவாதங்கள ் நிறைந் த இந்தப ் பேச்ச ு இன்ற ு உடன்பாட ு ஏதுமின்ற ி முடிந்தத ு. இதன்பிறக ு செய்தியாளர்களைச ் சந்தித் த வங்கதே ச கூடுதல ் அயலுறவுச ் செயலர ் எம ்.ஏ. க ே. முகமத ு செய்தியாளர்களிடம ் பேசுகையில ், " இரண்ட ு நாடுகளுக்கும ் இடையில ் பொதுவா க உள் ள ஹர ி யபங்க ா ஆற்றின ் நீரோட்டம ் தொடர்பா க எங்களுக்குள ் கருத்த ு வேறுபாட ு உள்ளத ு." என்றார ். பேச்ச ை முடித்துக்கொண்ட ு வேகமா க வெளியேறி ய இந்தியக ் குழுவின ் தலைவர ் ப ி. ஆர ். ராவ ், " நாங்கள ் ஒர ு அற்புதமா ன விவாதத்த ை நடத்தியுள்ளோம ். பல்வேற ு கருத்துக்கள ், வாய்ப்புகள ் குறித்த ு நாங்கள ் பரிசீலன ை செய்தோம ்." என்றார ். ஹர ி யபங்க ா ஆற்றின ் மத்தி ய நீரோட்டம ் கிழக்குத ் திசையில ் உள்ளத ு என்ற ு கூறியுள் ள இந்திய ா அதற்கா ன ஆதாரங்களையும ் சமர்ப்பித்துள்ளத ு. நீரோட்டம ் வடக்க ு தல்பட்ட ி பகுதியில்தான ் உள்ளத ு என்ற ு கூறி ய வங்கதேசமும ் அதற்கா ன ஆதாரங்களைச ் சமர்ப்பித்துள்ளத ு. இதில ், மேல ே குறிப்பிடப்பட்டுள் ள தல்பட்ட ி தீவ ு கடல ் பகுத ி யாருக்குச ் சொந்தம ் என்பதில ் கடந் த ப ல ஆண்டுகளா க இர ு நாடுகளுக்கும ் இடையில ் பிரச்சன ை இருந்த ு வருகிறத ு. இதற்கிடையில ் ஹர ி யபங்க ா ஆற ு பலமுற ை தனத ு போக்க ை மாற்றிக்கொண்டுள்ளதால ் பிரச்சன ை இன்னும ் சிக்கலாகியுள்ளத ு.
செயலியில் பார்க்க x