மரா‌ட்டிய‌த்‌தி‌ல் ‌நில நடு‌க்க‌ம்!

புதன், 17 செப்டம்பர் 2008 (13:32 IST)
மே‌ற்கமரா‌‌ட்டிய‌த்‌தி‌லஉ‌‌ள்சடாரமாகாண‌த்‌தி‌‌லஇ‌ன்றஅ‌திகாலை 4.8 ‌ரி‌க்ட‌ரஅள‌வி‌ல் ‌மிதமான ‌நிலநடு‌க்க‌மஏ‌ற்ப‌ட்டது.

கிழ‌க்‌கி‌‌ல் 73.9 டி‌கி‌ரி ‌தீ‌‌ர்‌க்ரேகையு‌மவட‌க்‌கி‌ல் 17.9 டி‌கி‌ரி அ‌ட்ரேகையு‌மச‌ந்‌தி‌க்கு‌மபு‌ள்‌ளி‌யி‌லகொ‌ய்னஅணை‌யி‌லஇரு‌ந்து 13.6 ‌கிலோ ‌மீ‌ட்ட‌ரதொலை‌வி‌லஇ‌ந்த ‌நிலநடு‌க்க‌த்‌தி‌னமைய‌மஅமை‌ந்‌திரு‌ந்ததஎ‌ன்றவா‌னிலஆ‌ய்வமைய‌மதெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

கொ‌ய்னஅணை ‌நிறை‌ந்‌து‌ள்ளபோ‌திலு‌ம், ‌நிநடு‌க்க‌த்‌தினா‌லஅணை‌க்கஎ‌ந்பா‌தி‌ப்பு‌மஇ‌ல்லஎ‌ன்றசெ‌ய்‌திக‌ளதெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன.

இ‌ந்த ‌‌நிநடு‌க்க‌த்‌தினா‌லவேறஎ‌ந்உ‌யி‌ரசேதமேபொரு‌ட்சேதமேஇ‌ல்லஎ‌ன்று‌மசெ‌ய்‌திக‌ளதெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்