‌நீ‌ர்‌ப் ப‌ங்‌‌கீ‌ட்டு உட‌ன்படி‌க்கையை இ‌ந்‌தியா ‌மீறு‌கிறது: பா‌கி‌ஸ்தா‌ன் புகா‌ர்!

செவ்வாய், 16 செப்டம்பர் 2008 (20:24 IST)
இ‌ந்‌தியா- பா‌கி‌ஸ்தா‌னஇடை‌யிலான ‌நீ‌ர்‌பப‌ங்‌கீ‌ட்டஉட‌ன்படி‌க்கையஇ‌ந்‌‌தியதொட‌ர்‌ந்து ‌மீ‌று‌கிறதஎ‌ன்றபா‌கி‌ஸ்தா‌னகு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளது.

இ‌ந்‌தியா- பா‌கி‌ஸ்தா‌னஇடை‌‌யி‌லஓடு‌மசேனா‌பஆ‌ற்‌றி‌‌ற்ககுறு‌க்கக‌‌ட்ட‌ப்ப‌ட்டு‌ள்ப‌க்‌லிஹா‌ரஅணை‌யி‌லஇரு‌‌ந்து ‌திற‌ந்து‌விட‌ப்படு‌ம் ‌நீ‌ரி‌னஅளவகுறை‌த்து‌ள்ளத‌னமூல‌ம், இரதர‌ப்‌பி‌ற்கு‌மஇடை‌யி‌ல் 1960 இ‌லமே‌ற்கொ‌ள்ள‌ப்ப‌ட்ட ‌நீ‌ர்‌பப‌ங்‌கீ‌ட்டஉட‌ன்படி‌க்கையை‌ இ‌ந்‌தியா ‌மீ‌று‌கிறதஎ‌ன்று‌ கு‌ற்ற‌ம்சா‌ற்‌‌றியு‌ள்பா‌கி‌ஸ்தா‌ன், இதுகு‌றி‌த்து ‌விள‌க்குவத‌ற்காக ‌நிர‌ந்இ‌ந்த‌ஸஆணைய‌மஅவசரமாக‌ககூவே‌ண்டு‌மஎ‌ன்றகோ‌ரி‌க்கை ‌விடு‌த்து‌ள்ளது.

இ‌ந்‌தியா‌வி‌லஇரு‌ந்து ‌நீ‌ர்வர‌த்தகுறை‌ந்து‌ள்ளதா‌‌லப‌ஞ்சா‌பமா‌நில‌த்‌தி‌லஉ‌ள்பாசன‌பபகு‌திக‌ளி‌‌லக‌ரீ‌பசாகுபடி கடுமையாக‌பபா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌‌ள்ளதாபா‌கி‌ஸ்தா‌னநா‌ளித‌ழ்க‌ளதெ‌ரி‌வி‌‌க்‌‌கி‌ன்றன.

நெ‌ல், கரு‌ம்பஉ‌ள்‌ளி‌ட்ப‌யி‌ர்களை‌பபாதுகா‌க்கவு‌ம், ‌நீ‌ர்‌பப‌ற்றா‌க்குறையா‌லபா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்பகு‌திக‌ளி‌லஇழ‌ப்பை‌ககுறை‌க்கவு‌மம‌ங்களஅணை‌யி‌லஇரு‌ந்தவழ‌க்க‌த்தை ‌விட‌ககூடுதலான ‌நீ‌ர் ‌திற‌ந்து‌விட‌ப்ப‌ட்டு‌ள்ளது. இதனா‌லஅ‌ந்அணை‌யி‌னபாசன‌த்‌தி‌ற்கஉ‌ட்ப‌ட்பகு‌திக‌ளி‌லவர‌விரு‌க்கு‌மரா‌பி பருசாகுபடி பா‌தி‌க்கு‌மஎ‌ன்றஎ‌‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறதஎ‌ன்று‌மஅ‌ந்நா‌ளித‌ழ்க‌ளகூறு‌கி‌ன்றன.

மேலு‌ம், சேனா‌பஆ‌ற்‌று ‌நீ‌ர்‌பப‌ற்றா‌க்குறையா‌லநே‌ர்‌ந்து‌ள்ப‌யி‌ரிழ‌ப்‌பி‌ற்கஇ‌ந்‌தியாதா‌ன் ‌நிவாரண‌மவே‌ண்டு‌மஎ‌ன்று‌மபா‌கி‌ஸ்‌தா‌னகோ‌ரி‌க்கை ‌விடு‌த்து‌ள்ளது.

இத‌‌ற்‌கிடை‌யி‌ல், இ‌ந்த‌ஸ் ‌நீ‌ர்‌பப‌ங்‌கீ‌ட்டஉட‌ன்படி‌க்கையஇ‌ந்‌தியா ‌மீ‌றியு‌ள்ளதாக‌‌ககட‌ந்இர‌ண்டமாத‌ங்க‌ளி‌ல் 6 முறபா‌கி‌ஸ்தானபுகா‌ரஅ‌ளி‌த்து‌ள்ளதஎ‌ன்று ‌நிர‌ந்தஇ‌ந்த‌ஸகுழஆணைய‌ரசைய‌தஜமா‌தஅ‌லி கூ‌றியு‌ள்ளா‌ர்.

பா‌கி‌ஸ்தா‌னி‌னகவலகு‌றி‌த்து‌ததெ‌ரி‌வி‌ப்பத‌ற்காஇ‌ஸ்லாமாபா‌த்‌தி‌லஉ‌ள்இ‌‌ந்‌‌திய‌ததூதரஅ‌திகா‌ரியபா‌கி‌ஸ்தா‌னஅயலுறவஅலுவலக‌மசெ‌ப்ட‌ம்ப‌‌ர் 5 ஆ‌மதே‌தி அழை‌த்து‌ள்ளதஎ‌ன்று‌மஅவ‌ரதெ‌ரிவ‌ி‌த்தா‌ர்.

மேலு‌ம், தனதஆ‌க்‌கிர‌மி‌ப்‌பகா‌ஷ்‌‌மீ‌ரபகு‌தி‌யி‌லஉ‌ள்ப‌‌க்‌லிஹா‌ரஅணை‌யை‌சசோதனசெ‌ய்வத‌ற்கஅனும‌தி‌க்வே‌ண்டு‌மஎ‌ன்றஇ‌ந்‌தியா‌விட‌மபா‌கி‌ஸ்தா‌னஅனும‌தி கே‌ட்டு‌ள்ளதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்