‌நீ‌திம‌ன்ற‌த்தை அவம‌தி‌த்தா‌ல் வழ‌க்க‌றிஞ‌ரு‌க்கு தடை: உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் எ‌ச்ச‌ரி‌க்கை!

திங்கள், 15 செப்டம்பர் 2008 (17:48 IST)
ஒரவழ‌க்க‌றிஞ‌ரி‌னநட‌த்தை ‌நீ‌திம‌ன்ற‌த்தஅவம‌தி‌க்கு‌மவகை‌யி‌லஇரு‌ந்தா‌ல், அவ‌ரஎ‌ந்த ‌நீ‌திம‌ன்ற‌த்‌திலு‌மஆஜராமுடியாதவாறதடை ‌வி‌தி‌க்முடியு‌மஎ‌ன்றஉ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌மஎ‌ச்ச‌ரி‌த்து‌ள்ளது.

ஜா‌ர்க‌ண்டசே‌ர்‌ந்வழ‌க்க‌றிஞ‌ரே.ே.எ‌ன்கம‌லஎ‌ன்பவ‌ரஜா‌ர்க‌ண்டி‌லஉ‌‌ள்எ‌ந்த ‌நீ‌திம‌‌ன்ற‌த்‌திலு‌மஒரஆ‌ண்டி‌ற்கஆஜராமுடியாதவாறஅ‌ம்மா‌நிஉய‌ர் ‌நீ‌திம‌‌ன்ற‌ம் ‌வி‌தி‌த்தடையஎ‌தி‌ர்‌த்ததொட‌ர‌ப்ப‌ட்மே‌ல்முறை‌யீ‌ட்டமனுவை ‌வி‌சா‌ரி‌த்உ‌ச்ச ‌நீ‌திம‌ன்தலைமை ‌நீ‌திப‌தி ே.‌ி. பால‌கிரு‌ஷ்ண‌ன், ‌நீ‌திப‌தி ‌ி.சதா‌‌சிவ‌மஆ‌கியோ‌ரகொ‌ண்முத‌ன்மஅம‌ர்வு, "ஒரவழ‌க்க‌றிஞ‌ரஎ‌ன்வே‌‌ண்டுமானாலு‌மசெ‌ய்வா‌ர். ஆனா‌ல் ‌நீ‌திம‌ன்ற‌மஅமை‌தியாகவஇரு‌க்வே‌ண்டுமா?" எ‌ன்றகே‌ள்‌வி எழு‌ப்‌பியது.

மேலு‌ம், "பா‌ரகவு‌ன்‌சிலா‌லஒரவழ‌க்க‌றிஞ‌ரி‌னஉ‌ரிம‌த்தத‌ற்கா‌லிகமார‌த்தசெ‌ய்யவேஅ‌ல்லது ‌நிர‌ந்தரமார‌த்தசெ‌ய்யவேம‌ட்டுமமுடியு‌ம். ஆனா‌லஒரு ‌நீ‌திம‌ன்ற‌த்தா‌லச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்வழ‌க்க‌றிஞ‌ரகு‌றி‌ப்‌பி‌ட்கால‌‌த்‌தி‌ற்கஎ‌ந்த ‌நீ‌திம‌ன்ற‌த்‌திலு‌மஆஜாரா‌கி வாதாமுடியாதவாறதடை ‌வி‌தி‌க்முடியு‌ம்" எ‌ன்று‌மஉ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌மஎ‌ச்ச‌ரி‌த்தது.

இ‌ந்வழ‌க்‌கடிச‌ம்ப‌ர் 2 ஆ‌மதே‌தி‌க்கத‌ள்‌ளிவை‌‌த்ததுட‌‌ன், அதகால‌த்‌தி‌ற்கு‌ளஉய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌மதனதப‌தி‌லமனுவை‌ததா‌க்க‌லசெ‌ய்வே‌ண்டு‌மஎ‌‌ன்றஉ‌த்தர‌வி‌ட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்