அய‌ல்நாடு வா‌ழ் இ‌ந்‌திய கண‌வ‌ர்க‌ள‌ா‌ல் கை‌விட‌ப்படு‌ம் பெ‌ண்களை‌க் கா‌‌க்க‌த் ‌தி‌ட்ட‌ம!

வெள்ளி, 12 செப்டம்பர் 2008 (15:29 IST)
அய‌ல்நாடவா‌ழஇ‌ந்‌திகண‌வ‌ர்க‌ள‌ா‌லகை‌விட‌ப்படு‌மஇ‌ந்‌திய‌பபெ‌ண்களை‌ககா‌‌க்க‌ க‌ட்டாய ‌திருமபத‌ிவு, உ‌ரிஅடையாள‌மம‌ற்று‌மஅடி‌ச்சுவடமுறை, குடு‌ம்ப ‌நீ‌திம‌ன்ற‌ங்க‌ளவா‌யிலாக ‌வழ‌க்குக‌‌‌ளி‌‌லவிரைவான ‌தீ‌ர்வு, தா‌க்‌கீது, அழை‌ப்புக‌‌ளி‌லஅ‌திசெய‌ல்‌திறனு‌ள்சேவை‌, அய‌ல்நாடுக‌ளி‌லஉ‌ள்வழ‌க்குகளை‌பபாதுகா‌க்அ‌திக ‌நி‌தி போ‌ன்நடவடி‌க்கைகளமே‌ற்கொ‌ள்ம‌த்‌திஅரசமுடிவசெ‌ய்து‌ள்ளது.

உ‌‌‌ரிநேர‌த்‌தி‌லவழ‌க்குகளை‌பப‌‌திவசெ‌ய்த‌ல், அய‌லநாடுகளு‌ட‌னதகு‌ந்இருதர‌ப்பஒ‌ப்ப‌ந்த‌‌ங்க‌ள், எ‌‌தி‌ர்கால‌‌மப‌ற்‌றி புதமண‌ப்பெ‌‌ண்ணு‌க்கக‌‌ல்‌வி அ‌ளி‌க்தகவ‌லசேவபோ‌ன்இதநடவடி‌க்கைகளையு‌‌‌மம‌த்‌திஅரசஏ‌ற்று‌க்கொ‌ண்டு‌ள்ளது.

புதடெ‌ல்‌லி‌யி‌லஇ‌ன்றஅய‌ல்நாடவா‌ழ்‌ இ‌ந்‌திய‌ர் ‌விவகார‌ங்களு‌க்காஅமை‌ச்ச‌ரவயலா‌ரர‌வி தலைமை‌யி‌லஉ‌ள்‌துறஅமை‌ச்சகூ‌ட்ட‌மநட‌ந்தது. இ‌தி‌லபெ‌ண்க‌ளம‌ற்று‌மகுழ‌ந்தைக‌ளமே‌ம்பா‌ட்டஅமை‌ச்ச‌ரரேணுகதே‌வி, ‌பிஅமை‌ச்சக‌ங்க‌ளி‌ல் ‌பிர‌தி‌நி‌திக‌ள், ‌நிறுவன‌ங்க‌ளகல‌ந்தகொ‌ண்டன‌ர்.

அ‌ய‌ல்நாடவா‌ழஇ‌ந்‌திய‌ர்க‌ளு‌ட‌ன் ‌திருமண‌மசெ‌ய்தகொ‌ள்ளு‌மஇ‌ந்‌திய‌பபெ‌ண்க‌ளி‌ன் ‌பிர‌ச்‌சினைக‌ளப‌ற்‌றி ஆ‌ய்வசெ‌ய்ய ‌நிய‌மி‌க்க‌ப்ப‌ட்உ‌ள்துறஅமை‌ச்சதுணகுழஅ‌ளி‌த்ப‌ரி‌ந்துரைக‌ளஇ‌ந்கூ‌ட்ட‌த்‌தி‌லஏ‌ற்று‌க்கொ‌ள்ள‌ப்ப‌ட்டது.

இ‌ந்‌தியா‌வி‌‌லநடைபெறு‌மஅனை‌த்து ‌திருமண‌ங்களு‌மக‌ட்டாயமாப‌திவசெ‌ய்ய‌ப்பவே‌ண்டு‌ம். இத‌ற்கான ‌திருமண‌பப‌திவமுறநாடமுழுவது‌மஒரமா‌தி‌ரியாஇரு‌க்வே‌ண்டு‌ம். இ‌தி‌லஅ‌ந்நப‌ர்களஅடையாள‌மகாஉதவு‌மவகை‌யி‌லதேவையாஅனை‌த்ததகவ‌ல்களு‌மஇட‌மபெ‌ற்‌றிரு‌க்வே‌‌ண்டு‌மஎ‌ன்று‌மமுடிவசெ‌ய்ய‌ப்ப‌ட்டது.

திருமண‌மசெ‌ய்பவ‌ரஅய‌ல்நாடவா‌ழஇ‌‌ந்‌தியராஇரு‌ந்தா‌ல் ‌திருமண‌பப‌திவு ‌வி‌ண்ண‌ப்ப‌‌த்‌தி‌லசமூக‌பபாதுகா‌ப்பஎ‌ண், கடவு‌ச் ‌சீ‌ட்டப‌ற்‌றிய ‌விவர‌ங்க‌ள், அடையாஅ‌ட்டை, தொ‌‌‌‌‌ழிலாள‌ரஅ‌ட்டபோ‌ன்அடையாள‌த்தஉறு‌‌தி‌ப்படு‌த்து‌மஅடி‌ச்சுவடமுறை‌க்கதேவையாபகு‌திக‌ளஅ‌தி‌லஇட‌மபெ‌ற்‌றிரு‌க்வே‌ண்டு‌ம். ச‌ட்ட‌மம‌ற்று‌ம் ‌நீ‌தி‌த்துறமா‌நிஅரசுகளு‌ட‌னஇதனகல‌ந்தாலோ‌சி‌த்தஉ‌ரிபடிவ‌த்ததயா‌ரசெ‌ய்வே‌ண்டு‌மஎ‌ன்‌று‌மகே‌ட்டு‌க்கொ‌ள்ள‌ப்ப‌ட்டது.

பெ‌‌ண்க‌ளி‌னநல‌னு‌க்காதே‌‌சிஆணைய‌ம், அ‌ய‌ல்நாடவா‌ழஇ‌ந்‌திய‌ கண‌வ‌ர்களா‌‌லது‌‌ன்பு‌று‌த்த‌ப்படு‌மஇ‌ந்‌திய‌பபெ‌ண்க‌‌ளஅ‌ளி‌க்கு‌மபுகா‌ர்க‌ளவா‌ங்குவது, அத‌ன் ‌மீதநடவடி‌க்கைக‌ளதொட‌ர்பாப‌‌ணிகளதே‌சிஅள‌வி‌லமே‌ற்கொ‌ள்ளு‌மஒ‌த்துழை‌‌‌ப்பமுகமையாஇரு‌க்கவு‌மஇ‌ந்கூ‌ட்ட‌த்‌தி‌லமுடிவசெ‌ய்ய‌ப்ப‌ட்டது.

உ‌ள்‌துறஅமை‌ச்சகூ‌ட்ட‌த்‌தி‌லஎடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்இ‌ந்முடிவுக‌ளி‌னஅடி‌ப்படை‌யி‌லப‌ல்வேறஅமை‌ச்சக‌ங்க‌ள், துறைக‌ள், மா‌நிஅரசு‌க‌ளம‌ற்று‌ம் ‌பிமுகமைக‌ளநடவடி‌க்கைக‌ளமே‌ற்கொ‌ள்ளு‌ம்.

வெப்துனியாவைப் படிக்கவும்