‌பி‌ரி‌வினைவாத இய‌க்க‌த் தலைவ‌ர் ஒம‌ர் ‌விடுதலை!

வெள்ளி, 12 செப்டம்பர் 2008 (13:33 IST)
பா‌கி‌ஸ்தா‌னஆ‌க்‌கிர‌மி‌ப்பு‌‌ கா‌ஷ்‌மீ‌ரு‌க்கு‌சசெ‌ல்லு‌மவ‌ழிகளவ‌ர்‌த்தக‌த்‌தி‌ற்கு‌த் ‌திற‌ந்து‌விவே‌ண்டு‌மஎ‌ன்றவ‌லியுறு‌த்‌தி 'முசாபராபா‌தசலோ' எ‌ன்பேர‌ணி நட‌த்த‌த் ‌தி‌ட்ட‌மி‌ட்டதஅடு‌த்து‌ககைதசெ‌ய்ய‌ப்ப‌ட்டு ‌வீ‌ட்டு‌ச் ‌சிறை‌யி‌லஅடை‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்த ‌மிதவாஹூ‌ரிய‌தமாநா‌ட்டு‌கக‌ட்‌சி‌‌ததலைவ‌ர் ‌மி‌ர்வா‌ஸமெள‌ல்‌வி ஒம‌ரபரூ‌கஇ‌ன்றஅ‌திகாலை ‌விடுதலசெ‌ய்ய‌ப்ப‌ட்டா‌ர்.

மே‌ற்க‌ண்காரண‌த்‌தி‌ற்காகைதசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ஹூ‌ரிய‌தமாநா‌ட்டு‌கக‌ட்‌சி‌ததலைவ‌‌ரசையதஅ‌லி ா ‌கிலா‌னி, ஜ‌ம்மு- கா‌ஷ்‌மீ‌ர் ‌விடுதலமு‌ன்ன‌ணி அமை‌ப்‌பி‌னதலைவ‌ரமுகமதயா‌சீ‌னமா‌லி‌கஆ‌கிஇர‌ண்டபேரு‌மதொட‌ர்‌ந்து ‌வீ‌ட்டு‌ச் ‌சிறை‌யி‌லஅடை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

இவ‌ர்க‌ளஇருவரு‌மமு‌ன்னெ‌ச்ச‌ரி‌க்கநடவடி‌க்கை‌யி‌ன் ‌கீ‌ழ் ‌விடு‌வி‌க்க‌ப்பட‌வி‌ல்லஎ‌‌ன்றகாவ‌ல்துறஅ‌திகா‌ரிக‌ளதெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

கிலா‌னி அடை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்அவரதஹை‌டெ‌ர்போரா ‌வீ‌ட்டி‌னமு‌ன்பஏராளமாகாவல‌ர்களு‌ம், ம‌த்‌திய ‌ரிச‌ர்‌வகாவ‌ல‌ர்களு‌மகு‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌‌ள்ளன‌ரஎ‌ன்று‌ம், மசூ‌தி‌யி‌லசெ‌ன்றதொழுகநட‌த்துவத‌ற்கு‌ககூட ‌கிலா‌னி‌க்கஅனும‌தி அ‌ளி‌க்க‌ப்பட‌வி‌ல்லஎ‌ன்று‌மஹூ‌ரி‌ய‌தமாநா‌ட்டு‌கக‌ட்‌சி‌‌யி‌னபே‌ச்சாள‌ரகூ‌றினா‌ர்.

ஸ்ரீநக‌‌ரு‌க்கஅரு‌கி‌லமைசுமஎ‌ன்இட‌த்‌தி‌‌லஜ‌ம்மு- கா‌ஷ்‌மீ‌ர் ‌விடுதலமு‌ன்ன‌ணி அமை‌ப்‌பி‌னதலைமஅலுவலக‌த்‌தி‌ற்கஅரு‌கி‌ல் ‌சிறவை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்அ‌ந்அமை‌ப்‌பி‌னதலைவ‌ரமா‌லி‌க்-இ‌ன் ‌வீ‌ட்டி‌ற்கமு‌ன்பு‌மகாவல‌ர்க‌ளகு‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்