‌தீ‌விரவா‌திக‌ள் ஊடுருவலை‌க் க‌ட்டு‌ப்படு‌த்த ஆலோசனை!

புதன், 10 செப்டம்பர் 2008 (17:33 IST)
ச‌ர்வதேஎ‌‌ல்லை, எ‌ல்லை‌கக‌ட்டு‌ப்பா‌ட்டு‌ககோடஆ‌கியவறை‌தத‌ா‌ண்டி ஜ‌ம்மு- கா‌ஷ்‌மீரு‌க்கு‌ள் ‌தீ‌விரவா‌திக‌ளஊடுருவுவதை‌ததடு‌க்கு‌மநடவடி‌க்கைக‌ளகு‌றி‌த்தநமதராணுவ‌த்‌தி‌னஉயர‌திகா‌ரிக‌ளஇ‌ன்றஆலோசனநட‌த்‌தின‌ர்.

இ‌ந்ஆலோசனை‌ககூ‌ட்ட‌த்‌தி‌லபா‌கி‌ஸ்தா‌னபகு‌தி‌யி‌லஇரு‌ந்தஇ‌ந்‌திஎ‌ல்லை‌க்கு‌ளஊடுருவு‌ம் ‌தீ‌விரவா‌திக‌ளி‌னஎ‌ண்‌ணி‌க்கஅ‌திக‌ரி‌த்து‌ள்ளதகு‌றி‌த்தகவலதெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டதாகவு‌ம், அதை‌ததடு‌க்எடு‌க்க‌ப்படு‌மநடவடி‌க்கைகளை‌ககடுமையா‌க்குவதகு‌றி‌த்தஆலோ‌சி‌க்க‌ப்ப‌ட்டதாகவு‌மசெ‌ய்‌திக‌ளதெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன.

ஜ‌ம்மு‌வி‌லஇ‌ன்றநட‌ந்ராணுஉயர‌திகா‌ரிக‌ளி‌னஆலோசனை‌ககூ‌ட்ட‌த்‌தி‌ல், மே‌ற்கபகு‌தி‌யி‌னகமா‌ண்ட‌ரலெ‌ப்டின‌ன்‌டஜெனர‌லதே‌ஜச‌ப்ரதலைமஏ‌ற்று, ஆலோசனைகளஒரு‌ங்‌கிணை‌த்தா‌ர்.

துணராணுவ‌பபடஉய‌ர‌திகா‌ரிக‌ள், காவ‌ல்துறஉயர‌திகா‌ரிக‌ள், எ‌ல்லை‌பபாதுகா‌ப்பு‌பப‌டஉயர‌திகா‌ரிக‌ளஆ‌கியோரு‌மஇ‌ந்த‌ககூ‌ட்ட‌த்‌தி‌லப‌ங்கே‌ற்றன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்