கொ‌ல்க‌த்தா உய‌ர் ‌நீ‌திம‌ன்ற ‌நீ‌திப‌தி‌யி‌ன் பத‌வியை‌ப் ப‌றி‌க்க உ‌‌‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் ப‌ரி‌ந்துரை!

திங்கள், 8 செப்டம்பர் 2008 (21:47 IST)
ூ.22.83 ல‌ட்ச‌ம் ‌நி‌தி மோசடி செ‌ய்கு‌ற்ற‌த்‌தி‌ற்காகொ‌ல்க‌த்தஉய‌ர் ‌நீ‌திம‌ன்ற ‌நீ‌திப‌தி சு‌மி‌த்ரசெ‌ன்-இ‌பத‌வியை‌பப‌றி‌க்குமாறஉ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌‌மப‌ரி‌ந்துரசெ‌ய்து‌ள்ளது.

கட‌ந்த 1993 இ‌ல் ‌‌ஷி‌ப்‌பி‌ஙகா‌ர்‌ப்பரேஷ‌னஆஃ‌‌பஇ‌‌ந்‌தியா ‌‌நிறுவன‌த்‌தி‌ற்கு‌ம் ‌ஸ்டீ‌லஅ‌த்தா‌ரி‌ட்டி ஆஃ‌பஇ‌ந்‌தியா ‌நிறுவன‌த்‌தி‌ற்கு‌மஇ‌டை‌‌யிலாவழ‌க்‌கஒ‌ன்‌றி‌ல், ப‌‌யி‌ற்‌சி வழ‌க்க‌றிஞராஇரு‌ந்சு‌‌மி‌த்ரசெ‌‌ன்-ஐ ‌ஸ்டீ‌லஅ‌த்தா‌ரி‌‌‌ட்டி ஆஃ‌பஇ‌ந்‌‌தியா‌வி‌னசா‌‌ர்‌பி‌ல் ‌சிசொ‌த்து‌க்களை‌‌பபெறுபவராகொ‌ல்க‌த்தஉய‌ர் ‌நீ‌திம‌‌ன்ற‌ம் ‌நிய‌மி‌த்தது.

அ‌‌ப்போது, முறைகேடாூ.23.83 ல‌ட்ச‌மபண‌த்தக‌ட்‌சி‌க்கார‌ரி‌னவ‌ங்‌கி‌ககண‌க்‌கி‌லஇரு‌ந்ததனதத‌னி‌ப்ப‌ட்வ‌ங்‌கி‌ககண‌க்‌கி‌ற்கசு‌மி‌த்ரசெ‌னமா‌ற்‌றி‌க்கொ‌ண்டு‌ள்ளா‌ர்.

இத‌ற்‌கிடை‌யி‌ல் 2003 இ‌லசு‌மி‌‌த்ரசெ‌னகொ‌ல்க‌த்தஉய‌ர் ‌நீ‌திம‌ன்ற ‌நீ‌திப‌தியாஅம‌ர்‌த்த‌ப்ப‌ட்டா‌ர்.

இ‌ந்த ‌நிலை‌யி‌லசு‌மி‌‌த்ரசெ‌ன் ‌மீதாகு‌ற்ற‌ச்சா‌ற்று ‌நிரூபணமானதை‌ததொட‌‌ர்‌ந்து, அவரை‌பபத‌வி ‌விலகு‌ம்படி உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌மகே‌ட்டு‌க்கொ‌ண்டது. அவ‌ரமறு‌த்து‌விடவே, த‌ற்போதசெ‌ன்‌-இ‌னபத‌வியை‌பப‌றி‌க்குமாறஉ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌மப‌ரி‌ந்துரை‌த்து‌ள்ளது.

பத‌வி‌யி‌லஉ‌ள்உய‌ர் ‌நீ‌திம‌ன்ற ‌நீ‌தி‌ப‌தி அ‌ல்லதஉ‌‌ச்ச ‌நீ‌திம‌ன்ற ‌நீ‌திப‌தியை‌பபத‌வி‌யி‌லஇரு‌ந்து ‌நீ‌‌க்கு‌மஅ‌திகார‌மநாடாளும‌ன்ற‌த்‌தி‌ற்கம‌ட்டுமஉ‌ள்ளது. நாடாளும‌ன்ற‌த்‌தி‌லப‌த‌வி ப‌றி‌ப்பு‌த் ‌தீ‌ர்மான‌மகொ‌ண்டுவ‌ந்தம‌ட்டுமஅ‌ந்த ‌நீ‌திப‌திகளபத‌வி‌நீ‌க்முடியு‌ம்.

இதனடி‌ப்படை‌யி‌ல், சு‌மி‌‌த்ரசெ‌ன்-‌இ‌னபத‌வியை‌பப‌றி‌ப்பத‌ற்காப‌ரி‌ந்துரச‌ட்அமை‌ச்சக‌த்‌தி‌ற்கஅனு‌ப்ப‌ப்ப‌ட்டு‌வி‌ட்டது. உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌ தலைமை ‌நீ‌திப‌தி‌யிட‌மஇரு‌ந்ததன‌க்கு‌பப‌ரி‌ந்துரை‌ககடித‌ம் ‌கிடை‌த்து‌ள்ளதஎ‌ன்பதச‌ட்அமை‌ச்ச‌ரஎ‌ச்.ஆ‌ர்.பர‌த்வா‌ஜஇ‌ன்றஉறு‌தி செ‌ய்தா‌ர். இ‌ந்த‌பப‌ரி‌ந்துரையஅவ‌ரநாடாளும‌ன்ற‌த்‌தி‌ற்கஅனு‌ப்‌பி‌வி‌‌ட்டா‌ர்.

இத‌ன்படி நாடாளும‌ன்ற‌ககூ‌ட்டஅம‌ர்‌வி‌லபத‌வி‌பப‌றி‌ப்பு‌த் ‌தீ‌ர்மான‌மகொ‌ண்டுவர‌ப்ப‌ட்டு ‌நிறைவே‌ற்ற‌ப்ப‌ட்டகுடியரசு‌ததலைவரு‌க்கஅனு‌ப்‌பி வை‌க்க‌ப்படு‌ம். ‌பி‌ன்ன‌ர், உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற ‌நீ‌திப‌திக‌ள், உய‌ர் ‌நீ‌திம‌ன்ற ‌நீ‌திப‌திகளை‌பபத‌வியம‌ர்‌த்து‌மஅ‌திகார‌மகொ‌‌ண்குடியரசு‌ததலைவ‌ரசு‌மி‌‌த்ரசெ‌ன்-ஐ‌பபத‌வி ‌நீ‌க்குவா‌ர்.

மு‌ன்னதாக, கட‌ந்த 2006 இ‌லகொ‌ல்க‌த்தஉய‌ர்‌ நீ‌திம‌ன்மூ‌ன்று ‌நீ‌திப‌திக‌ளகுழநட‌த்‌திய ‌விசாரணை‌யி‌லசு‌மி‌த்ரசெ‌ன்-இ‌னகு‌ற்ற‌ம் ‌நிரூ‌பி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. இதையடு‌த்தஅவ‌‌ர் ‌நீ‌தி‌த்துறை‌பப‌ணி‌யி‌லஇரு‌ந்ததடு‌த்தவை‌க்க‌ப்ப‌ட்டா‌ர்.

இத‌ையடு‌த்து, அர‌சிய‌லஅமை‌ப்பு‌சச‌ட்ட‌ப்படி சு‌மி‌த்ரசெ‌ன்-ஐ‌பபத‌வி‌ ‌நீ‌க்க‌மசெ‌ய்வே‌ண்டு‌‌மஎ‌ன்றப‌ரி‌ந்துரை‌த்தகட‌ந்ஆக‌ஸ்‌ட் 4 இ‌ல் ‌பிரதம‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌‌ங்‌கி‌ற்கஉ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ததலைமை ‌நீ‌திப‌தி கடித‌மஅனு‌ப்‌பியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்