ஜ‌ம்மு-கா‌ஷ்‌மீ‌ர் தே‌ர்த‌ல்: அர‌சிய‌ல் க‌ட்‌சிகளுட‌ன் தே‌ர்த‌ல் ஆணைய‌ம் ஆலோசனை!

திங்கள், 8 செப்டம்பர் 2008 (18:27 IST)
ஜ‌ம்மு-கா‌ஷ்‌மீ‌ரமா‌நில‌ சட்ட‌பபேரவை‌ததே‌ர்த‌லதொட‌ர்பாஅர‌சிய‌லக‌ட்‌சிக‌‌ளுட‌னதே‌ர்த‌லஆணைய‌மஆலோ‌சனநட‌த்‌தியது.

குலா‌மந‌பி ஆசா‌ததலைமை‌யிலாகா‌ங்‌கிர‌ஸஅரசக‌வி‌ழ்‌ந்தத‌ற்கு‌ப் ‌பிறககட‌ந்ஜூலை 11 முத‌லஆளுந‌ரஆ‌ட்‌சி நட‌ந்தவரு‌மஜ‌ம்மு- கா‌ஷ்‌மீ‌ரமா‌நில‌த்‌தி‌லவரு‌கிஅ‌க்டோப‌ரமாத‌மச‌ட்ட‌பபேரவை‌ததே‌ர்த‌‌லநட‌‌த்த‌ததே‌ர்த‌லஆணைய‌ம் ‌தி‌ட்ட‌மி‌ட்டு‌ள்ளது. இத‌ற்கு‌ப் ‌பி‌ரி‌வினைவாஅமை‌ப்புக‌ளஎ‌தி‌ர்‌ப்பு‌ததெ‌ரி‌வி‌த்து‌பபோரா‌ட்ட‌ங்களநட‌த்‌தி வரு‌கி‌ன்றன. இதனா‌லதே‌ர்த‌‌லஏ‌ற்பாடுக‌ளமே‌ற்கொ‌ள்வ‌தி‌ல் ‌சி‌க்க‌லஎழு‌ந்து‌ள்ளது.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல், ஜ‌ம்மு-கா‌ஷ்‌மீ‌ரமா‌நில‌‌‌த் தே‌ர்த‌லஏ‌ற்பாடுக‌ளகு‌றி‌த்தஆலோ‌சி‌ப்பத‌ற்காதே‌சிம‌ற்று‌மஅ‌ங்‌கீக‌ரி‌க்க‌ப்ப‌ட்ட மா‌நிக‌ட்‌சிக‌‌ளி‌னகூ‌ட்ட‌‌த்ததே‌ர்த‌லஆணைய‌மஇ‌ன்றகூ‌‌ட்டியது.

ஸ்ரீநக‌ரி‌லநட‌ந்த இ‌ந்த‌ககூ‌ட்ட‌த்‌தி‌‌ல், தே‌‌ர்த‌லி‌ற்கு‌ததடையாஉ‌ள்ள ‌பிர‌ச்சனைக‌ளகு‌றி‌த்து‌ம், தே‌ர்தலஅமை‌தியாகவு‌மநே‌ர்மையாகவு‌மநட‌த்‌தி முடி‌ப்பத‌ற்காவ‌ழிமுறைக‌ளகு‌றி‌த்து‌மஅ‌ர‌சிய‌லக‌ட்‌சிக‌ளி‌னகரு‌த்து‌க்களை‌ததே‌ர்த‌லஆணைய‌மகே‌ட்ட‌றி‌ந்தது.

இ‌ந்த‌ககூ‌ட்ட‌த்‌தி‌லபகுஜ‌னசமா‌‌ஜக‌ட்‌சி, ா.ஜ.க., இ‌ந்‌திய‌கக‌ம்யூ‌னி‌ஸ்‌டக‌ட்‌சி, மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் க‌ம்யூ‌னி‌ஸ்‌டக‌ட்‌சி, இ‌ந்‌திதே‌சிகா‌ங்‌கிர‌ஸ் (INC), தே‌சியவா‌த‌கா‌ங்‌கிர‌ஸ், ரா‌ஷ்டி‌ரிஜனததள‌மஆ‌கிய 7 தே‌சிக‌ட்‌சிக‌ளி‌ன் ‌பிர‌தி‌‌நி‌திக‌ளம‌ற்று‌மமா‌நிக‌ட்‌சிகளாதே‌சிமாநா‌ட்டக‌ட்‌சி, தே‌சிய ‌சிறு‌த்தைக‌ளக‌ட்‌சி ம‌க்க‌ளஜனநாயக‌ட்‌சி‌யி‌ன் ‌பிர‌தி‌‌நிதிக‌ளகல‌ந்தகொ‌ண்டன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்